For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தலைமுடி பட்டுபோல பளபளன்னு மின்ன இந்த 2 பொருள் கலந்த ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணா போதுமாம்!

பச்சை பயறு மற்றும் பழுத்த வாழைப்பழ ஹேர் மாஸ்க் அனைத்து பெண்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும் ஒரு அற்புதமான ஹேர் மாஸ்க்.

|

பளபளப்பான முடிக்கான நல்ல ஹேர் மாஸ்க்கை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில், உங்கள் தேடல் இங்கே முடிகிறது. இந்த ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க்கிற்கு உங்கள் கிச்சன் ரேக்கில் இருந்து 2 பொருட்கள் மட்டுமே தேவைப்படும். இது மிகவும் மலிவு விலையில் உங்களுக்கு கிடைக்கும். ஏனெனில் இது உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றும். இந்த ஹேர் மாஸ்க் செய்ய உங்களுக்கு தேவையான முதல் மூலப்பொருள் பச்சை பயறு, இது இந்திய வீடுகளில் பிரதானமாக உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மற்றொரு சிறந்த மூலப்பொருள் வாழைப்பழம். இது உங்கள் முடிக்கு அதிசயங்களை செய்யும்.

banana-and-green-moong-hair-mask-for-shiny-hair-in-tamil

இந்த அற்புதமான ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க்கை எவ்வாறு வீட்டில் தயாரிப்பது என்பது பற்றியும் தயாரிக்கப்பட்ட முகமூடியைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Banana and green moong hair mask for shiny hair in tamil

Here’s how you can make this green moong and banana mask for shiny hair in tamil.
Story first published: Thursday, November 24, 2022, 18:55 [IST]
Desktop Bottom Promotion