Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
Sun Mercury Ketu In Magha Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படும். அதுவும் சில சமயங்களில் ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணித்து, 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இதேப் போல் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். அதே வேளையில் மகம் நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவும் இந்த நட்சத்திரத்தில் உள்ளார்.
இப்படி ஒரே நட்சத்திரத்தில் 3 சக்தி வாய்ந்த கிரகங்கள் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமின்றி, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் கடக ராசிக்காரர்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கும் இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
துலாம்
மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் அல்லது வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் பல புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


