Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பிப்ரவரி கடைசியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்கள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Six Planet Alignment On 28 February 2026: ஜோதிடத்தின் படி பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் மிகவும் அரிதான வானியல் நிகழ்வு நிகழவுள்ளன. அதாவது இந்த வாரத்தில் 6 கிரகங்கள் நேர்க்கோட்டில் பயணிக்கவுள்ளன.
இப்படியான நிகழ்வு பிப்ரவரி 28 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நிகழ்வின் போது புதன், வெள்ளி, சனி, குரு, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இப்படியான நிலையில் கிரகங்கள் மார்ச் வரை இருக்க வாய்ப்புள்ளது.

இந்த நிகழ்வின் போது குரு பகவான் மிதுன ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும், ராகு, புதன் மற்றும் சுக்கிரன் கும்ப ராசியிலும் இருப்பார்கள். பிப்ரவரி 28 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரனும் கும்ப ராசியில் நுழைவார்கள்.
இப்படியான கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். இப்போது பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
தனுசு
பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவுகள் மேம்படும். நேர்மறையான சிந்தனை உங்களுக்கு முன்னேற பெரிதும் உதவியாக இருக்கும்.
மீனம்
பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும். பணம் தொடர்பான விஷயங்கள் நிம்மதியைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையைப் பேண வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
