Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மங்களகரமான ஷரத் பௌர்ணமியன்று லட்சுமி தேவி அருளால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்...!
Sharad Purnima 2025: ஷரத் பூர்ணிமா என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலாமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த வருடம், ஷரத் பூர்ணிமா அக்டோபர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. புராண நம்பிக்கைகளின் படி, ஷரத் பூர்ணிமாவின் இரவில், லட்சுமி தேவி பூமியில் உலா வருவதாகவும், அந்த நேரத்தில் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது.
இதனால் ஷரத் பூர்ணிமா கோஜாகரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் அனைவருக்கும் அதிர்ஷ்டமானதாக இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நாளில் லட்சுமி தேவி அவர்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்குவார், இது அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் புதிய வேலை, பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பதிவில் ஷரத் பூர்ணிமாவால் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஷரத் பூர்ணிமா மிகவும் நல்ல நாளாகவும், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நாளாகவும் இருக்கும். இந்த நாளில் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிர்வாதம் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், மேலும் செல்வம் பெருகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஷரத் பூர்ணிமா அன்று நல்ல செய்தி கிடைக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு இந்த நாளில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு இப்போது அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்.
கடகம்
சரத் பூர்ணிமாவால் கடக ராசிக்காரர்கள் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள், இந்த நாளில் உங்கள் பதவி மற்றும் நற்பெயர் உயர வாய்ப்புள்ளது. வேலையில் அவர்களின் செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கக்கூடும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் உங்கள் கனவு இந்த நாளில் நனவாகலாம். ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும். இந்த நாள் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தரும். இந்த நாளில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒருபோது நழுவ விடக்கூடாது. இந்த நாளில் நீங்கள் செய்யும் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்மம்
சரத் பூர்ணிமா சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்தியைக் கொண்டுவருகிறது. அவர்கள் நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்த வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கக்கூடும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான சூழலை அனுபசிப்பார்கள். அவர்களின் தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம், மறுபுறம் வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடையலாம். இருப்பினும், எந்த முடிவுகளையும் அவசரமாக எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவசரம் உங்களின் பலன்களை கெடுக்கக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சரத் பூர்ணிமா எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் அலுவலகத்தில் நீண்ட காலமாக காத்திருந்த அங்கீகாரம் இப்போது அவர்களை தேடிவரும். பணியிட மாற்றத்திற்கு காத்திருந்தவர்களுக்கு இன்று அந்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான சூழல் நிலவும். இந்த மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய நபர்களின் நட்பு வெற்றிக்கு வழி வகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
