Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியுடன், செல்வமும் குவியப்போகுது..
October 2025 Horoscope: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் நிலைகளை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவுள்ளன. அதுவும் சூரியன், புதன், சுக்கிரன், குரு பகவான், செவ்வாய் போன்ற கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன.
இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதோடு இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால் அக்டோபர் மாதத்தில் ஆதித்ய மங்கள ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் மற்றும் ருச்சக ராஜயோகம் போன்ற 3 விதமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வருமானத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணையும் இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதோடு சமூகத்தில் மிகவும் பிரபலமடைவீர்கள்.
விருச்சிகம்
அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்களால் விருச்சிக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். காவல் துறை அல்லது ராணுவத்தில் சேர இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கிரகங்களின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியப் போகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications