Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செப்டம்பரில் 3 முறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mars Transit Will Happen 3 Times In September 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல், வலிமை ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் மேஷம், விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
இவர் செப்டம்பர் மாதத்தில் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக செப்டம்பர் 03 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் செப்டம்பர் 23 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதற்கிடையில் செப்டம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி 3 முறை செவ்வாய் தனது நிலையை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஆழமாக தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது செப்டம்பர் மாதத்தில் 3 முறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
செப்டம்பரில் 3 முறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டுவார்கள். தொழிலதிபர்களின் முயற்சிகள் வெற்றி அடையும். உறவினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். சுற்றியிருப்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
மேஷம்
செப்டம்பரில் 3 முறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். அதோடு வசதிகளும் பெருகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் கூட்டாளர்கள் மூலம் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
கும்பம்
செப்டம்பரில் 3 முறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் தைரியமாக எடுப்பீர்கள். இந்த முடிவுகளால் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மேலும் இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications