Latest Updates
-
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
செவ்வாய் வக்ர பெயர்ச்சி அடைவதால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் வரப்போகுதாம்...!
போரின் கடவுளான செவ்வாய் தனது இயக்கத்தை மாற்றியுள்ளது. நேர்கோட்டில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. செவ்வாயின் இயக்கம் மாறியதால் இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு இதனால் சாதகமான பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
செவ்வாயின் இந்த கிரக பெயர்ச்சியால் பிப்ரவரி 2025 வரை, இந்த ராசிக்காரர்கள் கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். செவ்வாயின் இந்த வக்கிரத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் யார் என்பதையும், அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் என்னென்ன ஏற்படும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வரும் நாட்கள் மிகவும் கடினமான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையின் அனைத்துவிஷயத்திலும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் பொருளாதாரரீதியாக சிரமப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் ஏதாவது புதிய விஷயங்களைச் செய்யத் தொடங்கினாலும், நெருக்கடிகள் அவர்களைத் துரத்தலாம்.
அவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். இதனால் நிதி உதவி கிடைக்காமல் போகலாம். அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தலாம். இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படலாம். பிரச்சினைகளை தவிர்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், மேலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம், ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் அவை சமாளிக்கக் கூடியதாக இருக்கும். இருப்பினும், குடும்ப உறவுகளில் எழும் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியாத சூழல் ஏற்படலாம். இது இறுக்கமான உறவுகளுக்கு வழிவகுக்கிறது.
இதனால் குடும்ப சண்டைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், சில சம்பவங்கள் அவர்கள் நற்பெயரைக் கெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். மொத்தத்தில் அவர்களின் மனஅமைதி சீர்குலையும். குடும்ப பிரச்சனைகளின் போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். எல்லாவற்றையும் மென்மையாக அணுகுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். எவ்வளவு முயன்றும் அவர்களால் முன்னேற்றத்தை அடைய முடியாது. நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். காதல் உறவுககளில் இருப்பவர்கள் தவறான புரிதல்களால் பிரிவதற்கு வாய்ப்புள்ளது.
திருமணமான தம்பதிகளிடையே உறவினர்கள் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிக்கல்களிலிருந்து தப்பிக்க முடிந்தவரை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வெளிப்புற சிக்கல்கள் உங்கள் மன உறுதியை குலைக்க அனுமதிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

