Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் ஒரு ராசியிலிருந்து அல்லது நட்சத்திரத்திலிருந்து இன்னொரு ராசிக்கு நகர சுமார் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். செவ்வாயின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ராசியின் அதிர்ஷ்டமும் செவ்வாய் கிரகத்தின் நிலை மற்றும் செல்வாக்கால் தீர்மானிக்கப்படுகிறது.
செவ்வாய் தற்போது புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழையப்போகிறார், அதாவது குருவின் நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் பல நன்மைகளைப் பெறப்போகிறார்கள். குறிப்பாக, அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகளுக்கு இதனால் பல நன்மைகள் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை பெற முடியும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் உழைப்பிற்காகப் பாராட்டப்படுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் வேலையில் தங்கள் திறமைகளை நிரூபிக்க முடியும். கடந்த காலங்களில் நிறைவேறாமல் இருக்கும் அனைத்து ஆசைகளையும் இப்போது நிறைவேற்ற முடியும். வாழ்க்கையில் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் பல விஷயங்கள் நடக்கும்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். இந்த ராசிக்காரர்களின் அதிகாரம் இதனால் உயரப்போகிறது. லாபம் தரும் முதலீடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது, இதனால் பொருளாதார நிலை மேம்படும். முந்தைய முதலீடுகளின் மூலம் வருமானம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலையைத் தொடங்க அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்க முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி திரும்பும்.
மேஷம்
செவ்வாய் சஞ்சாரத்தால், மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் வழியில் வளர அனைத்து வசதிகளையும் பெறுவார்கள். அவர்கள் வாழ்கையிலிருந்த பணப்பிரச்சினைகள் மறையும். இந்த ராசியில் பிறந்தவர்கள் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரகாசிக்க கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தங்கள் அனைத்து நிதிப் பிரச்சினைகளையும் தீர்ப்பார்கள். வேலையில் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் விரும்பிய வழியில் வளர பலரிடமிருந்து அனைத்து வகையான நிதி உதவிகளையும் பெறுவார்கள். ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி திரும்பும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

