Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது!
மார்ச் மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
March 2026 Lucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் புதன், செவ்வாய், சூரியன், ராகு போன்ற கிரகங்கள் கும்ப ராசியில் இருப்பதோடு, இந்த கிரகங்களின் நிலைகளால் புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம் மற்றும் சதுர்கிரக யோகம் போன்ற யோகங்களும் உருவாகியிருக்கும்.
இது தவிர இம்மாதத்தில் இந்த கிரகங்கள் ராசியை மாற்றுவதோடு, நீதிமான் சனி பகவானின் நிலையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் முதலாவதாக மார்ச் 02 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கும், மார்ச் 15 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கும், மார்ச் 26 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கும் செல்லவுள்ளனர்.

இப்படியான கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மார்ச் மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் தாக்கம் ஏற்படவுள்ளன. அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது சிறப்பானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். இம்மாதத்தில் வாழ்வில் உள்ள நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மாரச் மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதத்தில் தொழிலில் விரைவான வளர்ச்சியை காண்பீர்கள். மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இம்மாதத்தில் ஆரோக்கியம், கல்வி, காதல், திருமண வாழ்க்கை, தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். அதுவும் இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணப்பிரச்சனைகள் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
