Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
மார்ச் மாதத்தில் மகாராஜா போல வாழப்போகிற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
March 2026 Monthly Horoscope: பிப்ரவரி மாதம் முடிவுக்கு வரப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் நடந்த பல்வேறு கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கிரக மாற்றங்கள் மார்ச் மாதத்திலும் தொடரப்போகிறது. இந்த மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மார்ச் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் தரப்போகிறது. இந்த பதிவில் மார்ச் மாதம் நிகழும் கிரக மாற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மார்ச் 2026, மகர ராசிக்காரர்களுக்கு வேறு எந்த மாதத்தையும் விட உங்க தொழில் வாழ்க்கையின் 10வது வீட்டைச் செயல்படுத்துகிறது. உங்கள் ராசி அதிபதியான சனிபகவான், நீண்டகால தொழில்முறை இலக்குகளை ஆதரிக்கிறது. குருபகவான் உங்கள் நற்பெயரை அதிகரிப்பார். மார்ச் 20 ஆம் தேதிக்குள், கடந்த இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுலாம்.
மார்ச் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு திடீர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அளிக்கப்போகிறது. கடந்த காலங்களில் அவர்கள் செய்ய முதலீடுகள் இப்போது பலன்களைக் கொடுக்கும். இந்த மாதத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற சலுகைகள் தேடிவரும்.
மேஷம்
உங்கள் ராசியில் சனிபகவான் வருடம் முழுவதும் இருப்பதால், உங்களின் முயற்சிக்கான பலன்கள் மார்ச் மாதம் வரப்போகிறது. மார்ச் 20 அன்று சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார், இது உங்கள் தன்னம்பிக்கையையும், நற்பெயரையும் அதிகரிக்கப் போகிறது. மேலும் சுக்கிரனும் அதே ராசியில் இணைகிறார்.
மேஷ ராசிகிகாரர்களுக்கு மார்ச் மாதம் தொழில் வெற்றியை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றங்களை தரப்போகிறது. வேலையில்லாதவர்கள் இந்த கலாட்டத்தில் உங்களுக்கு தகுதியான வேலையைப் பெறலாம். இந்த மாதம் துணிந்து முடிவெடுப்பது உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளைக் கொடுக்கும்.
சிம்மம்
மார்ச் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த மாதம் உங்களின் தலைமைப்பண்பு அதிகரிக்கலாம். மார்ச் 25 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. இந்த மாதத்தில் நீங்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். உங்களின் இலக்குகளை அடையும் முயற்சியில் நீங்கள் இப்போது மிகவும் வேகமாக முன்னேறுவீர்கள்.
செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது உங்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. கிரக மாற்றங்கள் உங்களின் உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
விருச்சிகம்
மார்ச் மாதம் உங்களின் 8வது வீட்டில் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இது உங்களுக்கு புதிய சொத்துக்களையும், செல்வத்தையும் குவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் திறப்பதால் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் மற்றும் உங்கள் செல்வத்தை அதிகரிக்கும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு, இந்த மாத கிரக பெயர்ச்சிகள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொடுக்கும். உங்களின் நீண்ட கால இலட்சியங்கள் இப்போது நிறைவேறலாம். நிதிநிலை வலுவடைவதால் உங்களின் ஆடம்பர வாழ்க்கை கனவு நிறைவேறும். இந்த காலம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்த பலன்களை அளிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
