Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 6 பொருட்களை வீட்டில் வைத்தால் அற்புதங்கள் நடக்கும்.. மகாலட்சுமி அருள் பொழிவாள்..!
நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழதான் விரும்புகிறோம்.. அதற்காகநாம் அனைவருமே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.. ஆனால், வாஸ்துபடி, கூறப்பட்டுள்ள சில விஷயங்களை வீட்டில் வைத்திருந்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரங்கள்..
நிதி பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். எனவே, வீட்டிலும், வழிபாட்டிலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் எப்போதும் அமைதி காக்கும் சில விஷயங்கள் உள்ளன.. அவற்றை கடைபிடித்தால் லட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும். அது என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தூபம் போடுதல்
வீட்டில் அல்லது கோவிலில் தூபம் போடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, தூபத்தின் நறுமணம் வீட்டில் நேர்மறையான அதிர்வுகளை அதிகரிக்கிறது. தூபத்தின் வாசனை காற்றில் பரவியவுடன், எதிர்மறை ஆற்றல் வீட்டை விட்டு வெளியேறத் தொடங்குகிறது. உங்கள் வீட்டில் எதிர்மறையான தன்மை அதிகமாக இருந்தால், சந்தன தூபத்தை பேடுவது நல்லது..
சில நாட்களில் வித்தியாசத்தை நீங்கள் காணத் தொடங்குவீர்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் தினமும் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் தூபம் போடுவார்கள்.. அப்படி முடியவில்லை என்றால் கண்டிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துபம் போட்டுவிடுவார்காள்.. அத்துடன் கற்பூரமும் ஏற்றி மகாலட்சிமியை வழிபடுவார்கள்..
மூங்கில் செடி
மூங்கில் செடி வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்கிறது. இதனுடன் வீட்டில் மூங்கில் மட்டுமின்றி மணி பிளாண்ட்டையும் வைப்பது மங்களகரமானது. இந்த இரண்டு செடிகளும் வீட்டில் இருந்து வறுமையை நீக்கி, லட்சுமி தேவியின் அருள் ஆசீயை நமக்கு அளிக்கின்றன..
குதிரைக் காலணி
இந்த குதிரை காலணியை கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் குதிரைக் காலணிகள் தொங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். புனித நூல்களின்படி, குதிரைவாலி நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்புக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சங்கு
சங்கு என்பது பெரும்பாலான வீடுகளில் உள்ளது.. ஆனால் சங்கு வழிபாட்டிற்கு மட்டுமல்ல, அதன் இருப்பு வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கிறது. சங்கு ஊதி வழிபட்டால் லட்சுமி தேவி வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
மயில் இறகு
மயில் இறகுகளைப் பயன்படுத்துவது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதற்கு வழிவகுக்கும்.. பெரும்பாலும் வீட்டில் மயில் இறகுகளை எங்கு வைக்க வேண்டும் என்று உள்ளது.. பூஜை அற்றையை தவிர மற்ற இடங்களில் வைத்தால் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே, மயில் இறகுகளை வைக்க சிறந்த இடம் பூஜை அறையாகும்..
யானை
யானை எப்போதுமே சக்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் யானை சிலை இருப்பது பலன் தரும். எந்த வகையான சிலையும் மங்களகரமானதாக இருந்தாலும், யானையின் சிலை சிறியதாகவும் வெள்ளை நிறமாகவும் இருந்தால், அது மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications