Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
குரு-சுக்கிரனால் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப்போகுது...
Jupiter Venus Make Navpancham Rajyog 2026: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றங்களால் பலவிதமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அதில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் பிப்ரவரி 06 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் உள்ளார். இதனால் சுக்கிரன் மற்றும் குருவால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களையும், வேலையில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
நவபஞ்சம ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப சூழல் மிகவும் இனிமையாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வணிகத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
நவபஞ்சம ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். இதுவரை இல்லாத அளவு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் உங்களின் கடின உழைப்பை கவனிக்கலாம். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த யோகத்தால் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக குரு மற்றும் சுக்கிரனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நவபஞ்சம ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications