Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புதாதித்ய ராஜயோகத்தால் 2025-ல் குபேரன் போல ஆடம்பரமா வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்..உங்க ராசி இதுல இருக்கா?
2025 தொடங்கும் போது, சில ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகிறது. குறிப்பாக, ஜனவரி மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழப் போகிறது. இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பல நிதி நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள் மற்றும் அவர்களின் செல்வம் பெருகும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் விரும்பிய பல விஷயங்களை அடைவார்கள்.
2025-ல் புதன் தனுசு ராசியிலும், சூரியன் மகர ராசியிலும் நுழைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. புதாதித்ய ராஜயோகத்தால் பல சாதனைகளை செய்யப்போகும் 4 ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் புதாதித்ய ராஜயோகத்தால் பெரிய நன்மைகளை அடையப்போகிறார்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவர்களின் தேடுதல் முடிவுக்கு வரும். அவர்களே எதிர்பார்க்காத அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் இருந்த நிதி சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் பல மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகத்தால் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கப்போகிறது. பணியிடத்தில் பல அங்கீகாரங்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் பல காரியங்களை இப்போது சாதிக்க முடியும். அவர்களை பாடாய்படுத்திய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் மற்றும் செல்வம் பெருகும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்கும் வாய்ப்புகள் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் விரும்பியபடி வளரவும் சம்பாதிக்கவும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் புதாதித்ய ராஜயோகத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். புதன் மற்றும் சூரியன் இருவருமே இந்த ராசிக்காரர்களை ஆசீர்வதிக்கப் போகிறார்கள். அவர்கள் தங்களின் நீண்ட கால நிதி சிக்கல்களை இப்போது தீர்க்க முடியும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களிடமிருந்து நிதி சிக்கல்கள் மறைந்து, அதிர்ஷ்டம் அவர்களைத் தேடி வரும். அவர்களின் முதலீடுகள் எதிர்பார்த்ததை விட லாபத்தைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு ஜனவரி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கும் இந்த யோகம் சிறப்பான பலன்களை அளிக்கும்.
மகரம்
புதாதித்ய ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களின் நிதி பிரச்சனைகள் ஓடப்போகிறது. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நற்பெயரை சம்பாதிக்கலாம். அவர்களின் பபுதிய வியாபார உத்திகள் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பொருளாதார லாபம் உண்டாகும். அவர்களின் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதன் மூலம் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
