Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகள் கழித்து ஒரே வேளையில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது!
2 Rajyoga's Formed After 100 Years In September 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, அதன் விளைவாக சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 2 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகவுள்ளன. இம்மாதிரியான நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. அதில் செப்டம்பர் 18 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியில் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதே வேளையில் புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாகவுள்ளார்.

இப்படி இரண்டு ராஜயோகங்களும் ஒரு வேளையில் உருவாகவுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும். இப்போது 100 ஆண்டுகள் கழித்து ஒரே வேளையில் உருவாகும் 2 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் செப்டம்பரில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையும் மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் செப்டம்பரில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பேச்சாற்றல் மேம்படும். இதனால் பலரை ஈர்த்து காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வணிகர்கள் புதிய தொழிவை தொடங்கும் வாய்ப்பைப் பெறலாம். புதிய நட்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் செப்டம்பரில் அதிர்ஷ்ட காத்து வீசப் போகுது. புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். காதலித்து வருபவர்களுக்கு திருமணம் நடக்கலாம். எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்டகள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications