Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளி சிக்கன் கிரேவி ரெஸிபி

சிக்கன் அரை கிலோ
பெரிய வெங்காயம் கால் கிலோ
பழுத்த தக்காளி கால் கிலோ ( ஆப்பிள் நாடு, )
மிளகாய்த் தூள் அரை டீ ஸ்பூன்
மிளகு அரை டீ ஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
பூண்டு 10 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
அரைக்க:
சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், பூண்டு, தக்காளி, ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். சிக்கனை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிக்கனை சிம்மில் வேக வைக்கவும். சிக்கன் வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ஸ்டவ்வை நிறுத்தி விடவும்.
மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம். இது சாதத்தில் போட்டு சாப்பிடலாம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சூப்பர் தக்காளி சிக்கன் கிரேவி.



Click it and Unblock the Notifications
