Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
அதிகம் படிக்காமல் திறமையால் பல ரசிகர்களை வென்ற நடிகர்கள்!!!
வாழ்க்கையில் முன்னேற என்ன தான் படிப்பு முக்கியமாக இருந்தாலும், திறமையும் அவசியம் வேண்டும். அப்படி அதிகம் படிக்ககாமல் தங்களின் திறமையால் முன்னேறியவர்கள் பலர். அதில் நமது சூப்பர் ஸ்டார், உலக நாயகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அழகான நடிகைகளின் 'அழுக்கான' தோற்றங்கள்!!!
தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நாம் எதிர்பார்த்திராத சில நடிகர்கள் அதிகம் படித்ததில்லை. இங்கு அப்படி அதிகம் படிக்காமல் திறமையால் பல ரசிகர்களை வென்ற நடிகர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யாரென்று பார்ப்போமா!!!

ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வளவாக படிப்பில் கெட்டி இல்லாவிட்டாலும், தன் ஸ்டைலான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் பட்டப்படிப்பு ஏதும் படிக்கவில்லை. சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், இவர் நடிப்பில் கெட்டிக்காரராகி, பல ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

அஜித்
நடிகர் அஜித் அவர்கள் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார். பின் கஷ்டப்பட்டு தன் அட்டகாசமான நடிப்பால், திரையுலகில் கால் பதித்து, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

தனுஷ்
கோலிட்டில் இருந்து பாலிவுட் வரை தன் நடிப்பால் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரும் பட்டப்படிப்பு படித்ததில்லை.

ஆமிர் கான்
இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் ஆமிர் கான். இவர் தனது பிட்டான உடலாலும், அற்புதமான நடிப்பாலும், பல ரசிகர்களை கவர்ந்தவர். இவரும் அதிகம் படித்ததில்லை.

சல்மான் கான்
பல ரசிகைகளைக் கொண்ட நடிகர்களுள் ஒருவர் சல்மான் கான். இவர் படிப்பில் கெட்டி இல்லாவிட்டாலும், நடிப்பில் கெட்டிக்காரர் எனலாம்.

அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் அதிகமாக படித்ததில்லை. ஆனால் நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர்.

ரன்பீர் கபூர்
நடிகர் ரன்பீர் கபூரும் அதிக அளவில் படிக்காவிட்டாலும், தன் ஸ்டைலான லுக் மற்றும் நடிப்பால் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.



Click it and Unblock the Notifications
