Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
காலெண்டருக்கு கூச்சமின்றி படு செக்ஸியாக போஸ் கொடுத்த பாலிவுட் நடிகைகள்!!!
சமீபத்தில் தான் மிகவும் பிரபலமான புகைப்பட கலைஞரான தபூ ரத்னானியின் 2015 ஆம் ஆண்டிற்கான கலெண்டர் வெளிவந்தது. இவரது காலெண்டருக்கு எண்ணற்ற பாலிவுட் பிரபலங்கள் பலவாறு போஸ் கொடுத்துள்ளனர். அதில் சிலர் ஆடைகளே இல்லாமலும், இன்னும் சில ஆடைகள் இருந்தும் படு செக்ஸியாகவும் போஸ் கொடுத்திருந்தனர்.
அதில் மிகவும் பிரபலமான பாலிவுட் முன்னணி நடிகைகளான வித்யா பாலன், தீபிகா படுகோனே, சாரதா கபூர், பரீனித்தி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, ஜாக்குலின் மற்றும் பிபாசா பாசு போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் வித்யா பாலன், தீபிகா படுகோனே, சாரதா கபூர் ஆடைகளே அணியாமலும், மற்றவர்கள் செக்ஸியான உடைகளையும் அணிந்திருந்தனர். இங்கு 2015 ஆம் ஆண்டிற்கான தபூ ரத்னானியின் காலெண்டருக்கு பாலிவுட் நடிகைகள் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பரீனித்தி சோப்ரா
இது தான் நடிகை பரீனித்தி சோப்ரா பாத் டப்பில் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து செக்ஸியாக கொடுத்த போஸ்.

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா குட்டையான மற்றும் லேஸ் கொண்ட கருப்பு நிற லெதர் உடையை அணிந்து காரை தூக்கிப் பிடித்தவாறு போஸ் கொடுத்தார்.

தீபிகா படுகோனே
இது தான் நடிகை தபிகா படுகோனே லெதர் ஷோபாவில் ஆடையின்றி கொடுத்த போஸ்.

பிபாசா பாசு
இது நடிகை பிபாசா பாசு நீல நிற பிகினியில் கொடுத்த போஸ்.

சாரதா கபூர்
சாரதா கபூர் கருப்பு நிற துணியால் முன்னழகை மறைத்து, முதுகை காட்டியவாறு போஸ் கொடுத்தார்.

வித்யா பாலன்
இது நடிகை வித்யா பாலன் துளி ஆடையுமின்றி, பேப்பரால் முன்னழகை மறைத்தவாறு பொடுத்த போஸ்.

அலியா பட்
பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட்டும் உடை எதுவும் உடுத்தாமல், கால்களுக்கு லெதர் ஷூ அணிந்து முன்னழகை மறைத்தவாறு போஸ் கொடுத்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் வெள்ளை நிற துண்டைக் கட்டி குதிக்கும்படி போஸ் கொடுத்தார்.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் சற்று வித்தியாசமான மற்றும் செக்ஸியான போஸ் கொடுத்திருந்தார்.

பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு இரண்டு வகையான பிகினி அணிந்து போஸ் கொடுத்தார். அதில் ஒன்று தான் இந்த கருப்பு நிற பிகினி.

பரீனித்தி சோப்ரா
நடிகை பரீனித்தி சோப்ரா குப்பை அள்ளும் குப்பைத் தொட்டியில் ஆடையின்றி படுத்தவாறு போஸ் கொடுத்தார்.



Click it and Unblock the Notifications
