Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
திரைப்பட பிரீமியருக்கு குளியலறையில் இருந்து அப்படியே வந்த இலியானா!
நடிகை இலியானா தான் நடித்து வெளிவந்த ஹேப்பி என்டிங் என்னும் இந்தி திரைப்படத்தின் முதல் காட்சியைக் காண வரும் போது செம கவர்ச்சியாக வந்தார். இலியானா பாலிவுட் சென்றதும் படு கவர்ச்சியாக மாறிவிட்டார். அதிலும் அவர் நடித்த ஹேப்பி என்டிங் படத்தினை மக்களிடையே விளம்பரம் செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளில் செக்ஸியான உடை அணிந்து கலந்து கொண்டார்.
ஓவர் மேக்கப்புடன் உள்ளாடையை மேலாடையாக அணிந்து வந்த இலியானா!
இன்று அப்படத்தின் முதல் காட்சியைக் காண இலியானா மெரூன் நிற உடையில் அனைவரது பார்வையும் அவர்மீது படும்படி வந்திருந்தார். அதிலும் அந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் செம சூப்பராக இருந்தது. இங்கு திரைப்பட பிரீமியருக்கு இலியானா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
For More Pics Click Here

மெரூன் நிற உடை
இது தான் இலியானா அணிந்து வந்த மெரூன் நிற கிராஸ் நெக்லைன் கொண்ட ஷிவன் மற்றும் நரேஷ் வடிவமைத்த கவுன்.

ஆங்காங்கு கேப்...
இலியானா அணிந்து வந்த இந்த உடையில் அவரது தொடை மட்டுமின்றி, முதுகு முழுவதும் தெரிவதோடு, முன்பக்கம் குட்டியாக அவரது வயிறும் தெரிவதால், இது அவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. சொல்லபோனால் இந்த உடையானது குளிக்கும் போது அணியும் உடை போன்றே உள்ளது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
இலியானா மேக்கப்பை குறைத்துக் கொண்டு, உதடுகளுக்கு மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது. அதுமட்டுமின்றி, அவர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் சூப்பராக இருந்தது.

இலியானாவின் ஆபரணங்கள்
இலியான காதுகளுக்கு கருப்பு மற்றும் மெரூன் நிற கல் பதித்த கம்மலையும், கைக்கு பட்டையாக மெரூன் நிற பிரேஸ்லெட்டும் அணிந்து வந்திருந்தார்.

இலியானாவின் அழகான கால்கள்
இலியானா அணிந்து வந்த உடையில் அவரது கால்கள் நன்கு வெளிப்படுவதால், அழகான சில்வர் நிற கொலுசும், மின்னும் ஹை ஹீல் காலணியும் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
