Share This Story

இதயதுடிப்பு கால்குலேட்டர்

இதயதுடிப்பு கால்குலேட்டர்

இதயதுடிப்பு கால்குலேட்டர்

நமது இதயமானது ஒரு நாளைக்கு 100,000 முறை துடிக்கும். ஆனால் இந்த கால்குலேட்டர், நாம் பிறந்ததிலிருந்து இதுவரை எத்தனை முறை நமது இதயம் துடித்துள்ளது என்பதை பார்க்க உதவுகிறது. மேலும் ஒரு நிமிடத்திற்கு நமது இதயமானது சுமார் 72 முறை துடித்து, இரத்தத்தை உடலினுள் சீராக பாய வைக்கிறது.

மற்ற கால்குலேட்டர்கள்

இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இந்த கால்குலேட்டர் இதய ஆரோக்கியத்தைக் கணக்கிட உதவுகிறது. அதிலும் இந்த கால்குலேட்டர் மாரடைப்பு வரும் வாய்ப்பு எப்போதும் என்றும் சரியாக சொல்லும்.

உயர மாற்றி

உங்கள் உயரத்தை அளக்கும் போது அடி மற்றும் இன்ச்சில் இருந்து சென்டிமீட்டருக்கு மாற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இதைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.

எடை மாற்றி

இந்த கால்குலேட்டர் உடல் எடையை கிலோவிலிருந்து பவுண்டிற்கும், பவுண்டிலிருந்து கிலோவிற்கும் தெரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இந்த கால்குலேட்டர், நாம் எவ்வளவு எடை இருக்கிறோம், எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்பதை அறிய பெரிதும் உதவியாக இருக்கும்.

உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?

இந்த கால்குலேட்டர் உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும் என்பதை கணக்கிட உதவுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து டயட்டை மேற்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.

Subscribe Newsletter