ஏழே நாட்களில் பத்து பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்
உடல் எடையை வேகமாகக் குறைக்கணும்னா என்னதான் பண்ணலாம்? அப்படினு யோசிக்கறதே உங்களோட பெரிய கவலையா இருக்கா? கவலைப்படாதீங்க. உங்களுக்கு இருக்கு ஒரு வரப்பிரசாதம். முட்டைகோஸ் சூப் உங்களோட இந்த கவலைக்கு நிச்சயம் கைகொடுக்கும். கிட்டதட்ட ஏழே நாட்களில் பத்த...