Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பெண்களே! நீங்க உங்க கணவனோடு போர்ஃபிளேவில் ஈடுபடும்போது... அவருக்கு என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையில் ஃபோர்ப்ளே மிக முக்கியமான ஒன்று. ஆண், பெண் இருவரையும் பாலியல் ரீதியாக நன்றாக தூண்டவும் உச்சக்கட்டம் அடைய வைக்கவும் உடலுறவின்போது, போர்ஃபிளேவில் ஈடுபடுவது அவசியம்.
ஃபோர்ப்ளேவில் நீங்கள் நன்றாக செயல்படுவது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் நெருக்கத்தை அதிகரிக்கும். பாலியல் ரீதியாக நீங்கள் இருவரும் எவ்வளவு அதிகமாக தொடர்பு கொள்கிறீர்கள்களோ, அது உங்கள் வாழ்க்கையில் நெருக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும், உங்கள் கற்பனைகள், ஆசைகள் போன்றவற்றைப் பகிர்வதில் தம்பதிகள் இருவரும் மிகவும் வசதியாக இருப்பீர்கள்.

உடலுறவை நீங்கள் எப்போதும் படுக்கை அறையில்தான் தொடங்க வேண்டும் என்றில்லை. வீட்டின் ஹால் பகுதி, சமையல் அறை மற்றும் மொட்டை மாடி என சின்ன சின்ன சில்மிஷங்களை செய்து, பின்னர் தீவிரமான போர்ஃபிளேவை நோக்கி நகர வேண்டும். இது தம்பதிகளுக்கு உடலுறவில் இருமடங்கு உச்சக்கட்டத்தை பெற உதவும்.
போர்ஃபிளேவை எப்போதும் ஆண்கள்தான் தொடங்க வேண்டும் என்ற நினைக்க வேண்டாம். பெண்களும் விஷயங்களை தொடங்கலாம். முன்விளையாட்டில் சில கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது பெண்களுக்கும் சிற்றின்பத்தை தரும். பொதுவாக பெண்கள் அனைவரும் போர்ஃபிளேவை விரும்புவார்கள். உங்களைப் போலவே உங்கள் துணையும் முன்விளையாட்டை விரும்பலாம்.
அவர்கள் அதை சத்தமாக சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களும் ரகசியமாக போர்ஃபிளேவிற்கு ஏங்குகிறார்கள். தம்பதிகள் இருவரும் ஒருவரின் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஆரோக்கியமான தகவல் தொடர்பும், புரிதலும், அன்பும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக, அதிக முன்விளையாட்டு என்பது அதிக செக்ஸ் என்று கூறப்படுகிறது. இது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் அதிக சிற்றின்பத்தை வழங்கும். உங்கள் கணவனை அல்லது காதலனை உடலுறவில் எவ்வாறு திருப்தி படுத்தலாம் மற்றும் உச்சக்கட்டத்தை அடைய வைக்கலாம் என்று பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பாசமும், தொடுதலும் இருந்தால் படுக்கையில் ஆண்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
உடலுறவின் போது அல்லது அதற்கு முன் உங்கள் கணவனுடன் முன்விளையாட்டில் ஈடுபடுவது, படுக்கையில் உறுதியான மற்றும் நீடித்த விறைப்புத்தன்மையை உறுதி செய்கிறது.இது நீண்ட நேரம் முன்விளையாட்டில் ஈடுபட உதவக்கூடும். ஒரு சிறிய பாலியல் தூண்டுதல் அவருக்கு வசதியாகவும், விறைப்புத்தன்மைக்கும் உதவும்.
முன்விளையாட்டின் மற்றொரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், அது விந்து வெளியேறும் அளவை பாதிக்கிறது. ஆண்களின் அந்தரங்க இடங்களை நாவால் தடவுவது அல்லது உறிஞ்சுவது கூட அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஆண்களை அதிகமாக தூண்டி, விந்தணுக்கள் வெளியேறும் அளவை அதிகரிக்கிறது.
நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உடலுறவில் உங்கள் கணவனை நன்றாக தூண்ட வேண்டும். உங்கள் பங்குதாரர் நன்கு தூண்டப்பட்டால், அது விந்தின் தரத்தை அதிகரிக்கும். உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியும் கிடைக்கும், விரைவில் நீங்கள் கர்ப்பமாகவும் ஆகலாம்.
ஃபோர்ப்ளேவின் போது தம்பதிகள் இருவரும் அவசரப்பட வேண்டாம். விஷயங்களை விரைவாக முடிக்க வேண்டாம். உடலுறவு என்பது 5 நிமிடத்தில் முடித்துவிட்டு போகிற விஷயம் அல்ல. அந்த உணர்வை இன்பத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கையை பெற தம்பதிகள் இருவரும் இணைந்து போர்ஃபிளேவில் ஈடுபடுங்கள்.



Click it and Unblock the Notifications
