Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி

தேவையான பொருட்கள் :
வால்நட் - 4
டேட்ஸ் - 100 கிராம்
புதினா - ஒரு கட்டு
சீரகப் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்
இஞ்சி - சிறிது
செய்முறை :
முதலில் டேட்ஸை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள கொட்டையை நீக்கவும். பின் வால்நட்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
புதினா இலையில் மண் இல்லாமல் நன்கு ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் இஞ்சி, சீரகப் பொடி, மிளகாய் தூள், வினிகர், உப்பு சேர்த்து அரைக்கவும்.
அவை அனைத்தையும் நன்கு அரைத்தப் பிறகு, டேட்ஸ், வால்நட், புதினா மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.
இப்போது சுவையான வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி ரெடி.
இந்த சட்னியை ஈவினிங் டைம்-ல பிரட்-ல ஜாம் மாதிரி தடவி தரலாம். இந்த சட்னி-ல புளிப்பு, இனிப்பு, காரம்-னு எல்லாமே இருக்கும். மேலும் இந்த சட்னியை பஜ்ஜி, போண்டாக்குலாம் தொட்டு சாப்பிடலாம். அந்த அளவுக்கு இந்த சட்னி சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications