Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வெண் பொங்கல் சுவை அதிகரிக்க முக்கியமான டிப்ஸ்!
வெண் பொங்கல் செய்யும் போது இந்த விஷயங்களுக்கு எல்லாம் கவனம் செலுத்துங்கள்.மிகவும் சுவையாக இருக்கும்.
Beauty
oi-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
அரைக்கிலோ பச்சரிசி, 100 கிராம் முந்திரி பருப்பு, 200 கிராம் நெய், 100 கிராம் பயத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி மிளகு, 1தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் நீரை விட்டு கொதிக்க விட வேண்டும். அரிசியையும், பயத்தம் பருப்பையும் அதில் போட்டு,வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நிறைய நெய் ஊற்றி காய விட வேண்டும். பின்புஅதில் மிளகு, பெருங்காயம், சீரகம், இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.
வறுத்தாடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து பொங்கலில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். மீதி நெய்யை காய வைத்து பொங்கலில்ஊற்றி, கிளறினால் மணக்கும் வெண்பொங்கல் தயார்.
Comments
Read more about: tamil tn tamil nadu recipes of tamilnadu ven pongal cooking cooking tips பொங்கல் வெண் பொங்கல் சமையல் சமையல் குறிப்புகள்
English summary



Click it and Unblock the Notifications