Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சத்தான...முருங்கைக்கீரை துவையல்

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.
பின் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலைஇ கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கி வைத்துள்ள முருங்கை கீரையை போட்டு வதக்கி இறக்கவும்.
பின்பு மிக்ஸியில் வதக்கிய கீரை, வறுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் உப்பை போட்டு, நன்கு நைஸாக அரைக்க வேண்டும்.
இப்போது சத்தான முருங்கைக்கீரை துவையல் ரெடி!!!



Click it and Unblock the Notifications