Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சின்ன பாகற்காய் பொரியல்

தேவையான பொருட்கள்
பாகற்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
வரமிளகாய் - 3
கடுகு : அரை டீ ஸ்பூன்
உளுந்து : அரை டீ ஸ்பூன்
சீரகம் : அரை டீ ஸ்பூன்
கடலைபருப்பு : அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை : ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் சிறிதளவு
பொரியல் செய்முறை
பாகற்காயில் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி தண்ணீரில் நன்றாக அலசவும். அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். லேசாக தண்ணீர் தெளித்தால் போதும். பத்து நிமிடங்களில் காய் நன்கு வெந்து விடும். தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் தாளிக்கும் பொருட்களைப் போடவும். கடுகு வெடித்த உடன் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். இதனுடன் பாகற்காய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். சுவையான வெங்காய பாகற்காய் பொரியல் தயார். பாகற்காய்க்கு சரி அளவில் வெங்காயம் சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கசப்பு சுவை தெரியாது. ருசி அதிகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications