For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் பட்டுவா

By Staff
|

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - கால் கப்.

தேங்காய் துறுவல் - 2 கப்.

சர்க்கரை - இரண்டரை கப்.

பால், நெய், எசன்ஸ் - தேவைக்கேற்றபடி.

செய்முறை:

முதலில் சர்க்கரைப் பாகுவை காய்ச்சிக் கொள்ளவும். பிறகு அனைத்துப்பொருட்களையும் அதில் கலந்து, பிசைந்து, தட்டிப் போட்டு, பாகில் இட்டுப்பொரிக்கவும். ஊறிய பின்னர் எடுத்துப் பரிமாறவும்.

சாப்பிடவே அமர்க்களமாக இருக்கும் இந்த தேங்காய் பட்டுவா.

Story first published: Sunday, July 27, 2008, 12:26 [IST]
Desktop Bottom Promotion