Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
பாம்பே ஜிலேபி
Sweets
oi-Staff
By Super
தேவையான பொருட்கள்:
மைதா - கால் லிட்டர்
சீனி -முக்கால் லிட்டர்
டால்டா அல்லது நெய் - அரை லிட்டர்
தயிர் - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதல் நாள் இரவே, மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். காலையில், சீனியைகம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் டால்டாவைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போலபிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்கவும்.
Comments
Read more about: ஆலு கச்சோரி மைதா உருளைகிழங்கு கரம் மசாலா இஞ்சி பூண்டு மிளகாய் எண்ணெய் பூரி alu kacchori maize potato masala ginger garlic green chilly oil poori coriander serve



Click it and Unblock the Notifications