Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மிளகு முட்டை வறுவல் மசாலா
Non Veg
oi-Jaya
By Mayura Akilan

தேவையான பொருட்கள்
முட்டை - 4
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மிளகு, சீரகத்தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 5 டீ ஸ்பூன்
செய்முறை
முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீரகம் மிளகுத்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவைகளை முட்டையின் மேல் தடவி அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை வரிசையாக வைத்து மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் பொன்னிற மானதும் வறுத்து வைத்துள்ள முட்டையை எடுத்து இந்த கலவையில் போட்டு மிதமாக கிளறவும். முட்டை மசாலா வறுவல் தயார். காரம் குறைவான சுவையான முட்டை மசாலா குழந்தைகளுக்கு ஏற்றது.
Comments
English summary
Spicy Egg fry Masala | மிளகு முட்டை வறுவல் மசாலா
Story first published: Monday, March 12, 2012, 13:43 [IST]
Other articles published on Mar 12, 2012



Click it and Unblock the Notifications