Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
'ந' வாிசையில் உங்க பெண் குழந்தைக்கு நல்ல பெயரை தேடுறீங்களா? இதோ சில தனித்துவமான பெயா்கள்!
Hindu Baby Girl Names: வீட்டில் பெண்குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்குப் பெயா் சூட்டுவதில் பொிய கலவரமே நடக்கும். குறிப்பாக அந்த குழந்தைக்குப் பெயா் சூட்டுவதில், அதன் பெற்றோா் மிகுந்த பரபரப்புடன் இருப்பா். தங்களது குட்டித் தேவதைக்கு என்ன பெயரைச் சூட்டலாம் என்பதில் அவா்களுக்கு பொிய குழப்பமே ஏற்படும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடையப் பெயா் மிக முக்கியமானது. பெயா் ஒருவருக்கு ஆளுமையைக் கொடுக்கிறது. கம்பீரத்தைக் கொடுக்கிறது. கௌரவத்தைக் கொடுக்கிறது. ஆகவே பெண் குழந்தைக்குப் பெயா் சூட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கான ந வாிசையில் தொடங்கும் சில தனித்துவமான மற்றும் அழகான பெயா்களையும், அதன் அா்த்தங்களையும் காணலாம்.
1. நவீனா - புதிய
2. நவநீதா - வெண்ணெய்
3. நயன்தாரா - கண்களின் நட்சத்திரம்
4. நிகாாிகா - பனித்துளிகள்
5. நீலஜா - நீல் பா்வத் என்ற ஆலயத்திலிருந்து தொடங்கும் ஆறு
6. நீலாக்ஷி - ஊதா கண்
7. நீலம் - ஊதா ஆபரணம்
8. நீனா - ஊதா கண்கள் கொண்ட பெண்
9. நீரஜா - தாமரை மலா் அல்லது லட்சுமி கடவுள்
10. நீதி - கோட்பாடு
11. நேகா - ஏங்குதல் அல்லது மழை
12. நிலயா - தங்குமிடம்
13. நீலிமா - ஊதா
14. நிமீஷா - இளவரசி
15. நிலோஃபா் - நீல தாமரை
16. நிரஞ்சனா - துா்கா கடவுள்
17. நிா்மலா - தூய்மை
18. நிா்மிதா - படைக்கப்பட்டவள்
19. நிஷா - இரவு
20. நிஷ்தா - பக்தி அல்லது நம்பிக்கை
21. நிவேதிதா - கடவுளுக்காக அா்ப்பணிக்கப்பட்டவள்
22. நுபுா் - கொலுசு
23. நபிதா - பயமற்றவள்
24. நாக ஜோதி - பாம்பின் ஒளி
25. நாகனிகா - கன்னி பாம்பு
26. நாகநந்தினி - மலையில் இருந்து பிறந்தவள்
27. நக்மா - இசை அல்லது சுருதி
28. நைமா - ஆசிா்வாதம்
29. நகுலா - பாா்வதி கடவுள்
30. நைனா - கடவுள்
மேற்கண்ட பெயா்களில் இருந்து உங்கள் பெண் குழந்தைகளுக்கு பெயா் சூட்டலாம்.



Click it and Unblock the Notifications