Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஆண்கள் அப்பாவாக உதவும் எண்ணெய் வகைகள் என்னென்ன?
கருவுறுதல் என்பது ஒரு குழந்தை உருவாக அடிப்படையான முக்கிய விஷயம்; ஆண்கள் அப்பாவாக உதவும் எண்ணெய் வகைகள் குறித்து இங்கு படிக்கலாம்.
ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கென ஒரு வாரிசு உருவாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆண்களின் இந்த ஆசை மிகவும் நியாயமானது தான். ஆண்கள் தங்களுக்கான வாரிசை பெற கட்டாயம் பெண்களின் உதவி தேவை; பெண்கள் தான் ஆண்களின் உயிர் அணுவை தனக்குள் ஏற்று, குளந்தை உருவாக இடம் அளித்து, உருவான குழந்தையை பெற்று இந்த மண்ணுலகிற்கு கொண்டு வருபவர்கள்!

ஆணும் பெண்ணும் சரி சமமான பங்கினை கலவி கொள்ளும் பொழுது ஆற்றினால் மட்டும் தான், அவர்களுக்கான சந்ததி சிறப்பான முறையில் உருவாகி வெளி வந்து வளரும்.

கருவுறுதல்!
கருவுறுதல் எனும் நிகழ்வு நடைபெற வேண்டுமானால் கண்டிப்பாக ஆண்களின் விந்து அணு மற்றும் பெண்களின் அண்ட அணு என்ற இரண்டும் மிக முக்கியமான தேவை. ஆணும் பெண்ணும் உடலால் இணையாமல் கூட இந்த அணுக்களை குழாயில் வைத்தே கருவை உருவாக்கி வளர்க்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து உள்ளது; ஆனாலும் இந்த குழாய் கருவுதல் என்பது மிகவும் அரிதாக நடைபெறும் விஷயமே!

ஆண்களின் பங்கு!
மேற்கூறிய குழாய் முறையை அனைவரும் விரும்பி பின்பற்றுவதில்லை; பெரும்பாலும் கருவுறுதல் அல்லது கருத்தரிப்பு என்பது ஆணும் பெண்ணும் உடலால் இணைவதால் மட்டுமே உருவாகிறது. எனவே கருவுறுதல் நடைபெறுவதில் ஆணும் பெண்ணும் கொள்ளும் கலவி மிக முக்கிய பங்கேற்றுகிறது; அதிலும் கலவியில் பெண்ணை விட ஆணின் பங்கு தான் அதிகம்.
தன் அடையாள முத்திரையான உயிரணுவை பெண்ணுக்குள் விதைத்தால் தான், அவர்களின் சாயலில் அவர்களுக்கான வாரிசு உருவாகும். ஆகவே ஆண்கள் தங்களின் முத்திரையை பதிக்க மிகச்சரியான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவு!
எதிர்பாராத விதமாக எல்லா ஆண்களாலும் கலவியில் தங்களின் முக்கிய பங்கினை அளிக்க முடிவதில்லை; மனிதனில் ஏற்படும் குறைபாடுகள் வெளியில் தெரியும் உறுப்புகளில் நிகழ்ந்தால் அதை ஊனம் என்கிறோம். இந்த மாதிரியான கலவியில் முழு பங்களிப்பு அளிக்க முடியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளே இருக்கும் உறுப்புகளில், அவற்றின் செயல்பாடுகளில் ஊனம் ஏற்பட்டு உள்ளது என்று பலர் அறிந்து கொள்வதில்லை!
இந்த பதிப்பில் கருவுதலில் தனது முழு பங்களிப்பை ஆண்கள் அளிக்க அவர்களுக்கு உதவும் எண்ணெய் வகைகள் குறித்தும், ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ள ஆண்களின் குறையை போக்க உதவும் எண்ணெய்கள் என்னென்ன என்றும் படித்து அறியலாம்.

சந்தன எண்ணெய் - Sandalwood Oil
சந்தன மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆண்களின் ஆண்மைக் குறைவு மற்றும் கருவுறுதலின் அடிப்படையான கலவியில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தர வல்லது! இந்த எண்ணெய் கலவி உணர்வே ஏற்படாத ஆண்களுக்கு, கலவியை வெறுக்கும் ஆண்களுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தி, கருவுறுதலை நிகழ்த்த தூண்டும்.
அடிப்படையில் ஆண்களின் கலவி உணர்வை தூண்டி, அவர்களை அப்பவாக மாற்ற உதவுவதே இந்த எண்ணெயின் வேலை.

ரோஸ் எண்ணெய் - Rose Oil
ரோஜா பூக்களில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆண்களின் கலவி செயல் திறனை அதிகரிக்க அல்லது தூண்டி விட உதவுகிறது. பல ஆண்களுக்கு கலவியில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அவர்களால் சரியாக செயல்பட முடியாது. கலவியின் பொழுது ஒருவித தயக்கம், பதட்டம் அவர்களிடத்தில் காணப்படும்; அபப்டிப்பட்ட ஆண்களுக்கு உதவுவதே இந்த ரோஸ் எண்ணெயின் முக்கிய நோக்கம் ஆகும்!

பிராங்கின்சென்ஸ் எண்ணெய் - Frankincense Oil
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த எண்ணெய் ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, உருவான விந்து அணுக்கள் நன்கு பெண்ணின் உடலில் பயணித்து அண்டத்தை அடைந்து கருவுறுதலை ஏற்படுத்தும் வண்ணம், விந்து அணுக்களின் நகரும், பயணிக்கும் திறனையும் அதிகரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
பொதுவாக கண்டிப்பாக அப்பாவாக ஆகியே தீர வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், இந்த எண்ணெயை உபயோகிப்பது நல்லது!

மஜோராம் மற்றும் சாகே எண்ணெய் - Marjoram and Sage
இந்த மஜோராம் எண்ணெய் ஆண்களின் உடலில் எப்படிப்பட்ட குறைபாடு ஏற்பட்டாலும், அது அவர்களின் ஆண்மையை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள உதவும்; அதோடு ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றையும் அதிகரிக்க உதவுகிறது. குண்டாதல் குறைபாடு ஏற்பட்டு, அதிக உடல் எடையால் அவதிப்படும் ஆண்களுக்கும் ஆண்மையை அதிகரித்து, அவர்களையும் அப்பாவாக ஆக்கி அழகு பார்க்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.

கோல்டன்ராட் எண்ணெய் - Goldenrod Oil
இந்த கோல்டன் எண்ணெய் ஆண்கள் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய விஷயத்தை அளிக்கிறது; அதாவது ஆண்கள் மூட் எனும் உணர்வை சில சமயங்களில் அடைந்து கலவி கொள்ள ஏங்கி காத்து இருப்பர். அப்படிப்பட்ட உணர்வை மேலும் தூண்டிவிட்டு, ஆண்களை காமம் மற்றும் கலவி தீயில் எரியவிட்டு, அவர்கள் கலவி கொள்ளும் சமயம் உச்ச கட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்களின் கலவி உணர்வை சிறப்பாக தூண்டி அவர்தம் கலவியை சிறப்பாக நடக்க வைத்து, கருவுதலில் ஆண்கள் வெற்றி பெற இந்த எண்ணெய் உதவுகிறது.



Click it and Unblock the Notifications