For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கு சிறந்த வழி, இதை குடிக்கலாம்.

நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் பல வித மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் உதவி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பான முறையில் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்ள

|

நீங்கள் தற்போது கர்ப்ப காலத்தில் இருக்குறீங்களா அப்போது என்ன உணவைச் சாப்பிட வேண்டும் உணவைச் சாப்பிடக் கூடாதது என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். அதில் ஒன்று ஆப்பிள் சீடர் வினிகராக இருக்கும். நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகரை உங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட ஆர்வமாக இருக்கிறீர்களா? ஆனால் இதை எடுத்துக் கொள்ளலாமா கூடாதா என்ற கவலையும் உள்ளதா?

Is Apple Cider Vinegar Safe During Pregnancy

அதாவது ஆப்பிள் சீடர் வினிகர் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் பலவித மருத்துவச் சிகிச்சைகளுக்கு உதவி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பான முறையில் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்ளலாம் என்று இது உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு உதவும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Apple Cider Vinegar Safe During Pregnancy

If you are into the stage of pregnancy, then you would be confused about a number of foods. And one of them would be apple cider vinegar. it is recommended for pregnant women and it is advised that during pregnancy a woman should consume apple cider vinegar on a daily basis for having a healthy baby.
Desktop Bottom Promotion