For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க

மன அழுத்தத்தால் ஏற்படும் ஆண்மை குறைவு பிரச்சினையை போக்கி இல்லற வாழ்க்கையை செழிக்க வைப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம். அது பற்றிய மிக விரிவான தொகுப்பு தான் இது.

|

இன்று நீங்கள் யாரைக் கேட்டாலும் அவர்கள் எல்லாரும் சொல்வது ஓரே ஒரு விஷயம் தான். ஓரே டென்ஷன் என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் தற்போது மன அழுத்தம் இல்லாத மனிதர்களையே நீங்கள் பார்க்க முடியாது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கருததுப்படி மன அழுத்தம் எல்லாரையும் பாதித்து வருகிறது என்கிறார்கள்.

depression impact on sex life and how to increase libido

இந்த மன அழுத்தம் நம்பிக்கையின்மையை மட்டும் தருவதில்லை ஊக்கமின்மையையும் தருகிறது என்கின்றனர். இது நமது தினசரி வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மன அழுத்தம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்குமா என்ன? அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

depression impact on sex life and how to increase libido

Sexual desire, or “libido,” is an important part of most romantic relationships. When sexual desire fades, or disappears completely, it can impact your quality of life and your relationship with your partner. Both women and men experience low libido, but women often don’t seek treatment
Desktop Bottom Promotion