Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வேட்டி சவடால் விட்ட கணவனை போட்டிக்கு அழைத்து வெற்றி கண்ட கர்ப்பினி
உடற்பயிற்சி செய்வதில் தன் கணவரை வென்ற பெண் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது எளிதல்ல. அதுவும் எடையை தூங்கி உடற்பயிற்சி செய்வது மிகவும் கடினம். இந்நிலையில், இன்ஸ்டாகிராமர் அன்னா ஸ்ட்ரோடு என்பவர் தனது கணவருடன் உடற்பயிற்சி செய்வதில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இவர் 37 வார கர்ப்பமாக இருப்பினும், வாரத்தில் நான்கு நாட்கள், 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறாராம். இது கர்ப்பமாக இருக்கும் பெரும்பான்மையான பெண்களால் முடியாத ஒரு விஷயம்.
அண்மையில் இவர் தனது கர்ப்ப கால உடற்பயிற்சியை தனது கணவரையும் செய்ய சொல்லி, தன் கணவரை விட பிரமாதமாக உடற்பயிற்சி செய்து அவரை வென்றுள்ளார்.
அதுவும் ஆறு கிலோ எடையுள்ள ஒரு பந்தை தனது கணவரின் வயிற்றில் கட்டி விட்டு, தான் செய்யும் எடை தூக்கும் உடற்பயிற்சியை செய்ய சொல்லி உள்ளார். ஆனால் அவரால் வயிற்றில் 6 கிலோ எடையை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்ய முடியவில்லையாம். சற்றே திணறிவிட்டார் அவரது கணவர்.
இது வேடிக்கையாக இருந்தாலும், இயற்கையாகவே பெண்களை விட அதிக பலம் கொண்ட ஆண்களால் சிறிது நேரம் கூட பெண்களை போல சுமையை சுமக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்தில் நான்கு முறை 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், இவரது மன அழுத்தம் குறைந்து, மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications