For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி?

பணம் என்பது இன்றைய நாட்களில் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை; பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்று இங்கு படித்து அறியலாம்.

|

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் குழந்தை என்னும் பருவத்தை கடப்பதற்குள் அவர்களுக்கு எல்லா வித நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து விட வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் கடலளவு பெரிதாக இருந்தாலும், முக்கிய பாடங்களை சிறு சிறு துளிகளாக குழந்தைகளிடம் சேர்த்து, அவர்களை வாழ்க்கைக் கடலில் நீந்துவதற்கு தயாராக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.

how to teach importance of money for kids

இந்த பதிப்பில் வாழ்க்கையை வழிநடத்த இன்றைய காலங்களில் மிக முக்கியமாக இருக்கும் ஒரு விஷயத்தை குறித்து பார்க்க போகிறோம். பணம் இல்லாமல் ஒரு நாளை கழிப்பதே அரிதான விஷயம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், பணத்தை எப்படி சேமிப்பது, அதன் முக்கியத்துவம் மற்றும் பணத்தை எப்படி நிர்வகிப்பது போன்ற விஷயங்கள் குறித்து படிக்கலாம், வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Teach Importance Of Money For Kids

How To Teach Importance Of Money For Kids
Story first published: Friday, August 31, 2018, 16:07 [IST]
Desktop Bottom Promotion