Latest Updates
-
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Vijay Speech: குடும்பங்கள் கொண்டாடும் மகள் மமிதா பைஜு.. ஜன நாயகன் ஆடியோ லான்ச்.. விஜய் பேச்சு!
மலேசியா: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் மீண்டும் நீங்க நடிக்க வரணும்னு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு இசை வெளியீட்டு விழாவிலேயே தனது உறுதியான பதிலை கொடுத்து விட்டார் விஜய். எனக்காக முதல் நாளில் இருந்து எல்லாத்தையும் விட்ட ரசிகர்களுக்காக நான் சினிமாவை விடுறேன் எனக் கூறி அனைவரையும் ஒன் லாஸ்ட் டான்ஸ் போட்டு எமோஷனலாக்கி விட்டார்.
தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வந்த விஜய்க்கு மலேசிய மண்ணில் ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் கண்ணீர், சந்தோஷம், ஆட்டம் பாட்டத்துடன் ஃபேர்வெல் செய்துள்ளனர்.

நடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்காக ஆடிப்பாடி, எமோஷனலாக பேசி ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை நிறைவு செய்துள்ளார்.
மோனிகா பெல்லூச்சி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் மோனிகா பெல்லூச்சியாக பூஜா ஹெக்டே நடனமாடிய நிலையி, தமிழ் சினிமாவின் மோனிகா பெல்லூச்சி என்றே பூஜா ஹெக்டேவுக்கு பட்டம் கொடுத்து தனது ஸ்டைலில் தளபதி பேசியுள்ளார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தாலும், அவரது லேட்டஸ்ட் ஹிட் பாடலை குறிப்பிட்டு விஜய் பேசியது ரசிகர்களையும் பூஜா ஹெக்டேவையும் லோகேஷ் கனகராஜையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குடும்பங்கள் கொண்டாடும் Daughter: மமிதா இன்னைக்கு இளைஞர்கள் கொண்டாடும் டியூட் மட்டுமில்லை.. இந்த படத்துக்கு அப்புறம் குடும்பங்கள் கொண்டாடும் டாட்டராகவும் மாறிடுவா என விஜய் பேசியுள்ளார். விஜய்யின் பேச்சை வைத்து கண்டிப்பாக இந்த படம் பகவந்த் கேசரி தான் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். விஜய்க்கு மகளாகவே மமிதா பைஜு ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார்.
அனிருத் ஒரு MDS: அனிருத் பற்றி பேசிய விஜய், அவர் ஒரு MDS - Musical Department Store, நீங்க அங்கே இருந்து எதை வேண்டுமானாலும் ஹேப்பியா எடுத்துட்டு வரலாம். அவர் என்னை எப்போதுமே ஏமாற்றியது கிடையாது என விழா நாயகன் அனிருத்தையும் பாராட்டி பேசியுள்ளார்.
பாபி தியோல் படத்தை சுட்டுருக்கேன்: ஜன நாயகன் படத்தின் வில்லன் பாபி தியோல் பற்றி விஜய் பேசும் போது, பாபி சார் உங்களுக்கே தெரியாமல் உங்களோட 2 படத்தை சுட்டு நான் இங்கே படம் பண்ணியிருக்கேன். பிரியமுடன், வில்லு படங்கள் எல்லாம் உங்க படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆனது தான் என்று ஓபன் செய்துள்ளார்.
சோஷியல் மெசேஜ் இயக்குநர்: என்னோட இயக்குநர் வினோத் சோஷியல் மெசேஜை கமர்ஷியலாக கொடுக்கக் கூடியவர் என்று ஜன நாயகன் இயக்குநரை பாராட்டிய விஜய், பிரகாஷ் ராஜுக்கும் எனக்கும் இருக்குற கெமிஸ்ட்ரி ஹீரோ ஹீரோயினை விட அதிகமாகவே கில்லி படத்துல இருந்தே வொர்க்கவுட் ஆகியிருக்கு என்றும் விஜய் தனது ஸ்டைலில் படக்குழு பற்றி பேசியுள்ளார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications