Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!!
சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கம் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது .
சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. இதனால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ என மக்கள் கவலை அடைந்தனர் .இத்தகைய சூழலில் தங்கம் விலை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து 11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 93,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 92,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை, திருச்சி, கோவையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது முந்தைய தினத்தை விட 180 ரூபாய் விலை உயர்வு கண்டது .நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 220 ரூபாய் என தடாலடியாக உயர்ந்து 11,700 என விற்பனையானது. இன்றைய தினம் 100 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராமுக்கு 11,600 என சரிந்திருக்கிறது . இரண்டு நாட்களில் 400 ரூபாய் உயர்ந்த 1 கிராம் தங்கம் இன்று 100 ரூபாய் குறைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 108 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராம் 12,764 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது, இன்று 12,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கம் 864 விலை குறைந்துள்ளது. நேற்று 1,02,212 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 1,01,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் 9,665 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 680 விலை குறைந்து 77,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?
வெள்ளி பொறுத்தவரை கிராமுக்கு திடீரென மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது . சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 3,000 ரூபாய் விலை உயர்ந்து 1, 73,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா தன்னுடைய அரிய வகை பொருட்கள் பட்டியலில் வெள்ளியை சேர்த்துள்ளது. இதன் காரணமாக வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதே போல அமெரிக்காவில் நிதி முடக்கம் சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப ஏதுவாக நிதி மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications