தாறுமாறாக உயர்ந்த தங்கம்.. ஆடிப்போன மக்கள்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

By Prasanna Venkatesh

தமிழ்நாட்டில் தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.16,256 ஆக உயர்ந்து வர்த்தகமாகிறது. இது நேற்றைய விலையை காட்டிலும் சுமார் 689 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,900 ஆக உள்ளது, நேற்றைய விலையை காட்டிலும் சுமார் ரூ.630 அதிகமாகும். இதுவே 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.540 உயர்ந்து ரூ.12,750 ஆக வர்த்தகமாகிறது.

இந்த உயர்வு உலக சந்தையில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டு உள்ளது குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள பெட்ரல் கவர்னர் கெவின் வார்ஷ் மீதான நம்பிக்கை குறைந்தது, ஈரானில் அதிகரித்த பதற்றம், டாலர் மதிப்பில் ஏற்பட்டு மாற்றம் போன்ற முக்கிய காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து வருகிறது.


gold rate gold rate today gold rate today in Chennai gold rate in Chennai gold price in Chennai gold rate news in tamil Gold silver investment savings today gold rate gold rate today today gold rate in chennai today gold rate in tamil gold rate today gold rate today tamil today gold rate tamil gold rate gold rate today 1 gram today gold rate in chennai grt 22 carat 1 gram gold rate today gold rate today chennai today gold rate in chennai 22 carat today gold rate chennai tamil gold rate tamil 8 gram gold rate today indraya gold rate 916 gold rate today today gold rate in chennai 916 grt gold rate today chennai today gold rate in chennai grt gold rate today in tamil 22kt gold rate today 1 gram gold rate today in chennai today gold rate in chennai in tamil grt gold rate today gold price today today gold rate chennai gold rate in tamil today gold rate 22 carat today gold rate madurai 916 kdm today gold rate gold rate today 22k today gold rate chennai in tamil 1 916 1 916 916 916 22 916 916 1 1

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டு உள்ளன. தங்கத்துக்கு 24, 22, 18 கேரட் விலைகளும், வெள்ளிக்கு 1 கிராம் மற்றும் 1 கிலோ விலைகளும், பிளாட்டினத்துக்கு 10 கிராம் விலைகளை மக்களுக்கு எளிதாக தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை
சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.16,256 ஆகவும், 22 கேரட் ரூ.14,900 ஆகவும், 18 கேரட் ரூ.12,750 ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான நகை கடைகள் சென்னை விலையை அடிப்படையாக வைத்தே வர்த்தகம் செய்யும் காரணத்தால் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் சிறு வித்தியாசத்துடனே விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் தங்கம் விலையை தெரிந்துக்கொள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

மும்பை
மும்பையில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

டெல்லி
டெல்லியில் 24 கேரட் தங்கம் ரூ.16,068 ஆகவும், 22 கேரட் ரூ.14,730 ஆகவும், 18 கேரட் ரூ.12,055 ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

கொல்கத்தா
கொல்கத்தாவில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

பெங்களூர்
பெங்களூரில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

கேரளா
கேரளாவில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

புனே
புனேயில் 24 கேரட் தங்கம் ரூ.16,053 ஆகவும், 22 கேரட் ரூ.14,715 ஆகவும், 18 கேரட் ரூ.12,040 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

வதோதரா
வதோதராவில் 24 கேரட் தங்கம் ரூ.16,058 ஆகவும், 22 கேரட் ரூ.14,720 ஆகவும், 18 கேரட் ரூ.12,045 ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

அகமதாபாத்
அகமதாபாத்தில் 24 கேரட் தங்கம் ரூ.16,058 ஆகவும், 22 கேரட் ரூ.14,720 ஆகவும், 18 கேரட் ரூ.12,045 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.320 ஆகவும், 1 கிலோ ரூ.3,20,000 ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.66,140ஆக வர்த்தகமாகிறது.

குறிப்பாக இது இந்தியாவில் திருமணம் காலம் என்பதால் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விலை சிறிய அளவில் மாறுப்பாட்டு உடன் விற்கப்பட்டு வருகிறது.

நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்கள் இந்த உயர்வை கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண மக்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஆனால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு தங்கம் இன்னும் பாதுகாப்பான சொத்தாகவே உள்ளது. விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் தினசரி மாற்றங்களை கண்காணிப்பது அவசியம்.

Credit: Goodreturns

Story first published: Wednesday, February 4, 2026, 10:05 [IST]
Desktop Bottom Promotion