Latest Updates
-
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது!
இந்த 5 ராசிக்காரங்க அறிவுரைய எப்போதும் கேட்காதீங்க...இவங்க மனசு முழுக்க கெட்ட எண்ணம்தான் இருக்குமாம்!
நம் வாழ்க்கையில் சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்படும்போதெல்லாம், நம்மில் பெரும்பாலோர் ஆலோசனைக்காக நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாடுவோம்.
நம் வாழ்க்கையில் சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்படும்போதெல்லாம், நம்மில் பெரும்பாலோர் ஆலோசனைக்காக நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாடுவோம். ஆனால் உங்கள் நண்பர்கள் வாழ்க்கையையும் அவர்களின் சொந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இதுபோன்ற அறிவுரைகள் பெரும்பாலும் குறைபாடு உடையதாக இருக்கலாம்.

எல்லா ஆலோசனைகளும் சிறந்த இடத்திலிருந்து வருவதில்லை என்று சரியாகச் சொல்லப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்களைப் பற்றி அலட்சியமாக விசாரிக்கும் போது, உங்களின் நலனைக் கவனிக்காத சிலர் இருக்கிறார்கள். தீய எண்ணத்துடன் மோசமான அறிவுரை கூறும் சில ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுனம் போன்ற சில ராசிக்காரர்கள், குறிப்பிட்ட சிலருக்கு இதயத்தில் தீமை எண்ணம் இருப்பதால், மோசமான அறிவுரைகளை வழங்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த துன்பங்களை எண்ணி வருத்தத்தில் இருக்கும் போது, தங்கள் நண்பர்கள் கஷ்டப்படுவதைக் காத்திருந்து பார்ப்பது அவர்களுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஆனாலும் இவர்கள் புனிதமானவர்களாக காட்சியளிக்க விரும்புவார்கள் மற்றும் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்குகிறார்.

சிம்மம்
சில நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். எனவே அவர்கள் தங்கள் நண்பர்கள் செயலிழந்து கஷ்டப்படுவதை உறுதி செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கையில் வெறித்தனமாக இருக்கக்கூடும் என்பதால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமை கொண்டால் அவர்களின் ஆலோசனையைப் பெறுவது உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லாது. மாறாக தோல்வியில் விழ வைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் சொந்த பாதுகாப்பின்மை மற்றும் அச்சங்கள் பெரும்பாலும் தடைகளாக செயல்படுகின்றன, அவர்கள் மக்களுக்கு பக்கச்சார்பற்ற அறிவுரைகளை வழங்க முடியாது. அவர்களின் நோக்கங்கள் எப்போதும் தீயவை அல்ல, ஆனால் அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் மற்றும் அவர்களின் சொந்த தவறுகள் உலகளாவியவை மற்றும் அனைவருக்கும் அனுபவம் வாய்ந்தவை என்று கருதுகின்றனர். இது அவர்களின் ஆலோசனையை நம்பமுடியாததாகவும் பல வழிகளில் தவறானதாகவும் ஆக்குகிறது.

கன்னி
சில ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு பிரச்சனையிலிருந்து தங்களைத் விலக்கி வைத்துக் கொள்ள முடியாது. அவர்களின் சொந்த தீர்ப்புக் கண்ணோட்டம் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு வழங்கும் அறிவுரைகளை நச்சுத்தன்மையடையச் செய்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்கள் தோல்வியடைவதை விரும்புவார்கள், இதனால் அவர்கள் தங்கள் சொந்த மேன்மையை அடைய முடியும்.

தனுசு
பல வழிகளில் தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் அதனால் அவர்கள் அறிவுரை எப்போதும் சரியானதாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. தனுசு ராசிக்காரர்கள் குருட்டுத்தனமாக நம்பிக்கையுடன் இருக்க முடியும், இதனால் அவர்கள் எந்த பிரச்சினைக்கும் தங்கள் சொந்த வழியில் தீர்வைத் தேடுவார்கள். அது பெரும்பாலும் இருட்டுப் பாதையில் சென்று முடியும். இதனை அவர்கள் அறிதிருந்தாலும் அவர்களின் நண்பர்களுக்கும் அதையே செய்வார்கள்.



Click it and Unblock the Notifications
