Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
இந்த 5 ராசிக்காரங்க சொல்ற அறிவுரை எப்பவும் சரியா இருக்குமாம்...இவங்க கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவங்க!
சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைத் தேடும் போது, நீங்கள் ஒரு புத்திசாலி, அமைதியான மற்றும் அறிவார்ந்த நபரைத் தேட வேண்டும்.
சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைத் தேடும் போது, நீங்கள் ஒரு புத்திசாலி, அமைதியான மற்றும் அறிவார்ந்த நபரைத் தேட வேண்டும். பலர் புத்திசாலியாகவும் அறிவார்ந்தவர்களாகவும் இருக்கலாம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் ஆலோசனைகளை மிகவும் நம்பகமான மற்றும் அமைதியான வழியில் எவ்வாறு கூறவேண்டும் என்பது தெரியும். அத்தகையவர்கள் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுகிறார்கள், அதனால், அவர்கள் மக்களுக்கு சிறந்த முறையில் ஆலோசனை வழங்க முடியும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் தாராளமானவர்கள், மற்றவர்களுக்கு நியாயமான அறிவுரைகளை வழங்குவதில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அறிவுரைகள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும். இத்தகைய திறமை இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அறிவுரை வழங்குவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மகரம்
நீங்கள் எந்த திட்டத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க மகர ராசிக்காரர்கள் எப்போதும் உங்களுக்கு உதவுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சரியான திசை மற்றும் அறிவுரைகளை வழங்குவதில் மிகவும் புத்திசாலியாக இருப்பதால், நீங்கள் முன்னேற உதவுவார்கள். இவர்களுடன் ஆலோசித்து எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எப்போதும் வெற்றியை வழங்கும்.

மீனம்
மற்றவர்கள் அழும்போது அவர்களுக்கு ஆறுதல் மற்றும் சாய்வதற்கு தோள்பட்டையை இவர்கள் வழங்குவார்கள். தேவைப்படும் போது உணர்ச்சிப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதில் இவர்கள் சிறந்தவர்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போதும், மீன ராசிக்காரர்களிடம் நீங்கள் தஞ்சம் புகலாம். அவர்கள் உங்களுக்கு ஆறுதலையும் இடத்தையும் வழங்குவதற்காக உங்கள் அருகில் அமைதியாக நிற்பார்கள்.

கன்னி
இவர்கள் தங்கள் வார்த்தைகளில் மிகவும் நேரடியான மற்றும் நேர்மையானவர்கள். எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும், கன்னி ராசிக்காரர்கள் கசப்பான உண்மையை மட்டுமே பேசுவார்கள், இதனால் நீங்கள் உங்கள் தவறுகளைக் திருத்திக் கொள்ளலாம். அவர்களின் ஆலோசனை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும், எனவே உண்மையான வழிகாட்டுதலுக்காக நீங்கள் அவர்களை நம்பலாம். அவர்கள் தங்கள் பகுப்பாய்வுத் திறனுக்காகவும் மிகவும் பிரபலமானவர்கள். எனவே கன்னி ராசிக்காரர்களை ஆலோசனை கேட்பது எப்போதும் நல்லது.

மிதுனம்
எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவ அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடன் தங்கள் சொந்த வாழ்க்கை சூழ்நிலைகளை மதிப்பீடு செய்வார்கள், பின்னர் ஒரு பிரச்சனைக்கு சிறந்த தீர்வை எடுப்பார்கள். இவர்கள் சிறந்த கவனிப்பாளர்கள் மற்றும் உங்களை கேட்க வைப்பார்கள். நீங்கள் நிச்சயமாக அவர்களின் நிபுணர் ஆலோசனையை எடுக்க வேண்டும்.

துலாம்
நீங்கள் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளீர்கள் என்று துலாம் ராசிக்காரர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்கள் ஒரு மைல் தொலைவில் இருந்தே சிக்கல்கள் மற்றும் சமநிலையற்ற சூழ்நிலைகளை எளிதில் உணர முடியும். இந்த இராசியில் பிறந்தவர்கள் ஒரு சிறந்த நடுவராக செயல்படுவார்கள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளை வழங்குவதைத் தவிர, விஷயங்களை சமநிலைப்படுத்தவும் உதவுவார்கள். அவர்கள் உங்களை விட அதிகமாக உலகைப் பார்த்திருக்கலாம், எனவே அவர்களின் அனுபவங்கள் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











