For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'கலவி ' விஷயத்தில் கில்லி மாதிரி செயல்படும் ராசிகளின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடம் தெரியுமா?

|

நம்முடைய பிறந்த ராசி நம்முடைய ஆளுமையைப் பற்றிய பல ரகசியங்களை கூறும் என்று நாம் அறிவோம். ஆனால் நாம் படுக்கையில் எப்படி செயல்படுகிறோம் என்பது பற்றியும் நமது ராசி கூறும் என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை. சில ராசிகள் அதீத பாலியல் ஆர்வமும், செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவை வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அவர்களுக்குள் இந்த ஆற்றல் ஒளிந்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, திருமண உறவில் பாலியல் பொருந்தக்கூடிய தன்மைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஏனெனில் பாலியல் இணக்கமான மற்றும் திறமையான கூட்டாளரைக் கண்டுபிடிப்பது முக்கியமானது என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அனைவருக்குமே பாலியல் ஆர்வம் இருந்தாலும் அது எந்த அளவிற்கு இருக்கிறதென்பதை தெரிந்து கொள்ளும் ஆசை அனைவருக்கும் இருக்கும். அதன்படி ராசியின் அடிப்படையில் அதிக பாலியல் ஆர்வம் கொண்ட ராசிகளின் தரவரிசையை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் பாலியல் உறுப்புகளால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் வலுவான பாலியல் விருப்பம் இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். அதற்காக இவர்கள் அனைவருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்பவர்கள் அல்ல. உடலுறவில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் கொண்டவர்கள். அதனால்தான் இவர்கள் இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

மேஷம்

மேஷம்

செயல்பாடுகளின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷம் பெரும்பாலும் பாலியல் உறவுகள் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்களின் பாலியல் ஆர்வம் மற்றும் செக்ஸ் இயக்கி மிகவும் அதிகமாக உள்ளது, ஏனெனில் அவை ஒரு செயல் சார்ந்த, உணர்ச்சிபூர்வமான அறிகுறியாகும். உடலுறவு என்பது சுவாசத்தைப் போலவே அவர்களுக்கு இயல்பானது, மேலும் ஒரு மேஷத்துடன் உடலுறவு என்பது ஒரு மறக்க முடியாத, சூடான மற்றும் அனுபவமாகும், இது அவர்களின் கூட்டாளர்களை இவர்களை நோக்கி மீண்டும் ஈர்க்கும்.

ரிஷபம்

ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் அரவணைப்பை விரும்புகிறது. அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷபம் அனைத்தும் சிற்றின்ப அன்பு மற்றும் காதல் பற்றியது. அவர்களின் செக்ஸ் இயக்கி உடலுறவு கொள்ளும் கால அளவை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் உடலுறவு ஆசைகள் பெரும்பாலும் திரைப்படங்களை ஒத்ததாக இருக்கும், ஆனால் இவர்கள் அதில் சிறப்பாக செயல்படுவதால் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

MOST READ: சிறந்த காதலராக இருக்க காமசூத்ரா கூறும் இந்த விஷயங்கள் கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணும் தெரியுமா?

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் பாலியல் உறவை காதலோடு அனுபவிக்க விரும்புவார்கள். இது அவர்களை எதார்த்த வாழ்வில் இருந்து சற்று விலக்கி வைக்கும். பாதுகாப்பாக உணராத வரை இவர்கள் உடலுறவில் ஈடுபட விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்களின் பாலியல் ஆர்வம் அவர்கள் துணையை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். ஏனெனில் வெளித்தோற்றத்திற்கு அப்பாவியாக இருக்கும் இவர்கள் படுக்கையில் அசுரத்தனமாக செயல்படுவார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிங்கத்தை அடையாளமாக கொண்ட இவர்கள் அனைத்து இடத்திலும் தங்கள் மீது கவனம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், அது படுக்கையறைக்கும் பொருந்தும். இவர்கள் படுக்கையறையில் எப்போதும் தங்களின் பாலியல் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனாலும் அவர்கள் துணை ரசிக்கும்படி நடந்து கொள்வார்கள். இவர்களை குறைத்து மதிப்பிடுவது எப்போதும் இவர்கள் விரும்பாத ஒன்றாகும்.

கடகம்

கடகம்

இவர்களுக்கு செக்ஸ் இயல்பாகவே வரக்கூடிய ஒன்றாகும். இவர்களின் நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை புதிய பாலியல் உலகிற்குள் இவர்கள் இழுத்துச் செல்வார்கள். இவர்களின் பாலியல் ஆர்வமும், ஆசைகளும் அசர வைப்பதாக இருக்கும். இவர்கள் தங்கள் துணைக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தர என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எந்த நேரத்திலும் உடலுறவிற்கு தயாராக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் புது அனுபவத்தை விரும்புவார்கள். எளிதில் இவர்கள் சலிப்படைந்து விடுவார்கள், எனவே இவர்களின் துணை எப்போதும் புதிய யோசனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தயாராக இல்லாவிட்டால் இவர்கள் வேறு வழிகளில் அதை பெற முயலுவார்கள்.

MOST READ: காமசூத்ராவில் பெண்கள் சிறப்பான கலவியை அனுபவிக்க கூறப்பட்டிருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

மகரம்

மகரம்

மகர ராசிகள் வியக்கத்தக்க பாலியல் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் நாள் முழுவதும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவார்கள், ஆனால் அவர்களின் வேலை முடிந்ததும் அவர்கள் மனம் நேரடியாக பாலியல் நோக்கித்தான் செல்லும். இவர்களும் புதிய அனுபவங்களுக்கு எப்போதும் தயாராக இருப்பார்கள், அதற்கான முயற்சியையும் ஆர்வத்துடன் எடுப்பார்கள்.

கன்னி

கன்னி

வெளித்தோற்றத்திற்கு கன்னி ராசிக்காரர்கள் பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் போல நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் பாலியல்ரீதியாக உணரும்போது விவேகமுள்ளவர்களாகவும் உயர்ந்த ஆசைகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கன்னிக்கு நிச்சயமாக இரண்டு பக்கங்களும் உள்ளன, அவர்கள் எப்போதுமே ஒரு பாலியல் பற்றி சிந்திக்காமல் இருக்கலாம், அவர்கள் அதை உணரும்போது அவர்கள் வெறித்தனமானவர்களாக இருப்பார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் உடலுறவில் ஆர்வம் கொண்டிருந்தாலும் தங்கள் தேவைகளைக் காட்டிலும் தங்கள் துணையின் தேவையை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடலுறவில் பெறுவதை விட கொடுப்பதை முக்கியமாக நினைப்பார்கள். அதனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் சில சமயங்களில் அதைவிட முக்கியமான விஷயங்கள் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

MOST READ: பெண்கள் மாதவிடாயின் போது தடுப்பூசி போட்டுகொள்ளலாமா?தடுப்பூசி கருவுறும் திறனை பாதிக்கிறதா? உண்மை என்ன?

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் செயலை விட பாலியல்ரீதியாக பேசுவதில் வல்லவராக இருப்பார்கள். அவர்களைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், பாலியல்ரீதியாகப் பேசுவது மட்டுமின்றி அவர்கள் புதிய விஷயங்களை முயற்சிக்கத் தயாராக இருக்கிறார்கள், அசாதாரண பாலியல் கோரிக்கைகளால் அவர்கள் உடலுறவில் இருந்து தள்ளிப் போவதில்லை.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் துணையின் எதிர்வினையை அறிந்து கொள்வதற்காக உடலுறவு பற்றி பேசுவார்கள் ஆனால் அவர்கள் மனதில் எப்போதும் பாலியல் சிந்தனைகள் மட்டுமே இருப்பதில்லை. அவர்கள் உடலுறவை ரசிக்கிறார்கள், ஆனால் மிகக் குறைந்த செக்ஸ் இயக்கி கொண்டவர்கள். இவர்களால் நீண்ட காலம் உடலுறவு இல்லாமல் வாழக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Signs Ranked From Best To Worst In Bed

Find out the list of zodiac signs ranked from best to worst in bed.
Story first published: Wednesday, April 28, 2021, 18:30 [IST]
Desktop Bottom Promotion