For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் அவங்க ராசிப்படி காதல் முறிவிற்கு எப்படி பழிவாங்குவாங்க தெரியுமா?இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தானவங்க!

காதலிக்கும்போது இனிமையாக பழகும் பெரும்பாலான ஆண்கள் காதல் முறிவிற்குப் பிறகு மிகவும் மோசமானவர்களாக மாற வாய்ப்புள்ளது.

|

நீங்கள் ஒருவருடன் பேசத் தொடங்கி, தொடர்பை ஏற்படுத்தி, அவர்களின் குணம் பிடித்து, அவர்களை காதலிக்கத் தொடங்குவது என்பது மிகவும் இயல்பானது. ஒருவருடன் பழகும்போது இருக்கும் குணத்திற்கும் அவர்களை விட்டு விலகிய பின்னர் இருக்கும் அவர்களின் குணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். குறிப்பாக இந்த வித்தியாசம் ஆண்களிடம் நிறைய இருக்கும்.

What Type of Ex He Will Be Based On His Zodiac Sign

காதலிக்கும்போது இனிமையாக பழகும் பெரும்பாலான ஆண்கள் காதல் முறிவிற்குப் பிறகு மிகவும் மோசமானவர்களாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசி ஆண்களும் காதல் முறிவிற்குப் பிறகு எப்படி நடந்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Type of Ex He Will Be Based On His Zodiac Sign

Read to know what type of ex he will be based on his zodiac sign.
Desktop Bottom Promotion