Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
சுக்கிரனால் ஜனவரி 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகுது...
2022 ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.55 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்க போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
வேத ஜோதிடத்தில், வியாழன்/குருவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது சுப கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இத்தகைய சுக்கிரன் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகு ஆகியவற்றின் கிரகமாக கூறப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, உறவுகள், திருமணம் மற்றும் சிற்றின்பங்களுக்கு இது முக்கிய காரணியாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் உறவின் தரத்தை தீர்மானிக்கிறது.

பொதுவாக எந்த கிரகம் இடம் மாறினாலும் அல்லது அவற்றின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிகளிலும் நல்ல அல்லது கெட்ட தாக்கத்தை ஏற்படும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை. இந்நிலையில் 2022 ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.55 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்க போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்து இருப்பது, மிகுந்த பலன்களைத் தரும். அதுவும் உறவுகளில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் பணித்துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் கௌரவம் உயரும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், நற்பலன்களை வழங்கப் போகிறார். கல்வித் துறையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் காதல் உறவில் தீவிரம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் பணவரவும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் அமையும். இருப்பினும், சில செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்பதால் செலவு செய்யும் போது கவனமாக இருங்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்துள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம் சேர்வதற்கான பல புதிய வழிகள் உங்களுக்கு கிடைகும். அதோடு, பலர் திடீரென்று பணத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. இக்லத்தில் உங்களின் ரகசிய எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
