Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பெண்களே! இந்த 4 ராசி ஆண்களில் ஒருவர் உங்க ஆபீஸ் ப்ரண்டாக இருந்தால் நீங்க எதுக்கும் அஞ்ச வேண்டாமாம்!
பணிசூழலும் உடன் பணிபுரிபவர்களும் நமக்கு பிடித்த விதத்தில் இருந்தால் நாம் யாருமே பணியை சுமையாக நினைக்க மாட்டோம். சந்தேகத்திற்கு இடமின்றி, பாலின சமத்துவம் மற்றும் அமைதியான பணிச்சூழலைக் கொண்ட அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்
பணிசூழலும் உடன் பணிபுரிபவர்களும் நமக்கு பிடித்த விதத்தில் இருந்தால் நாம் யாருமே பணியை சுமையாக நினைக்க மாட்டோம். சந்தேகத்திற்கு இடமின்றி, பாலின சமத்துவம் மற்றும் அமைதியான பணிச்சூழலைக் கொண்ட அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அனைவருமே கனவு காண்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் யோசனைகளை ஆதரிப்பதில் ஒரு பெரிய பகுதி, அவர்களுடன் பணிபுரியும் ஆண் தோழர்களைப் பற்றியது.

அதிர்ஷ்டவசமாக, சில ராசிக்காரர்கள் சமத்துவத்திற்காக வாதிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ஆண்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் மற்றும் அலுவலகங்களில் பெண்களுக்கு சாதகமான உள்கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி ஆண்கள் ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் உதவுகிறார்கள். முன்முடிவுகளை அகற்றுவது, சார்புநிலையை எதிர்கொள்வது மற்றும் குழு திட்டங்கள் என்று வரும்போது உதவிக்கரம் நீட்டுவது ஆகியவை இதில் அடங்கும். அவர்கள் தங்கள் சகாக்களின் கடின உழைப்பை பாரட்டுகிறார்கள், அவர்களை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார்கள். பல பெண்கள் பணியிடத்தில் அடிக்கடி பாலியல்ரீதியாக பாதிக்கப்படுகின்றனர், ஆனால் ஒரு ரிஷப ராசி ஆண் அவர்களின் அணியில் இருக்கும்போது, அவர்கள் பெண்களுக்கு ஆதரவாக நிற்பார்கள் மற்றும் அவர்களை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சக வேலையாட்களாக இருந்தால், பெண்கள் மோசமான, இழிவான கருத்துக்களைக் கேட்க வேண்டிய சூழல் ஏற்படாது. அவர்களின் யோசனைகள் புறக்கணிக்கப்படுவதில்லை அல்லது உரிய அங்கீகாரம் இல்லாமல் அவர்களின் யோசனைகளை எடுக்கப்படுவதில்லை. வேலையில் ஆதரவாக இருக்கும் மீன ராசிக்காரர்கள் இருக்கும்போது, அலுவலகத்தில் குறைத்து மதிப்பிடப்படும் பெண்கள் அவர்களின் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் இணைந்து ஒரு வலிமையான அணியையும் உருவாக்குகிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அதீத உணர்திறன் உடையவர்கள். எனவே அவர்கள் பாலின வேறுபாடு காட்டாமல் அனைவரின் மீதும் அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் உடன் பணிபுரியும் பெண்களின் திறமைகளையும், விருப்பங்களையும் மதிக்கிறார்கள். அவர்கள் பெண்களை தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் அனைத்து பணிகளையும் தங்கள் சக பெண் பணியாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த நிறுவனத்திலும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது, அவர்கள் பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் பெண் ஊழியர்களுடன் பணிபுரியும் போது, அவர்கள் பெண்களிடம் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கவோ அல்லது அவர்களை நியாயமற்றவர்கள் என்று அழைக்கவோ மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பெண் சக பணியாளர்கள் வேலையில் எதிர்கொள்ளும் சிரமங்களைப் களைய உதவுவார்கள், மிக முக்கியமாக, அவர்கள் அவர்களை நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
