For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூமராலஜியின் படி 2022-ல் உங்க ராசியின் அதிர்ஷ்ட எண் என்ன தெரியுமா? அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கோங்க!

ஒரு எண்ணை நீங்கள் அடிக்கடி எதேர்ச்சையாக பார்க்க நேர்ந்தால் அது உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று அர்த்தம்.

|

ஒரு எண்ணை நீங்கள் அடிக்கடி எதேர்ச்சையாக பார்க்க நேர்ந்தால் அது உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று அர்த்தம். நீங்கள் பார்க்கும் எண் உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லைஎன்றாலும், அது நிச்சயமாக ஒரு வகையான அடையாளமாகும். அதிர்ஷ்ட எண் என்பது ஒருவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே எண்ணாகத்தான் இருக்கும்.

Lucky Numbers For All Zodiac Signs in 2022 in Tamil

கிரக நிலைகளை பொறுத்து வேறுசில எண்களும் உங்களுடைய துணை அதிர்ஷ்ட எண்ணாக மாறும். இந்த வகை அதிர்ஷ்ட எண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். ஒவ்வொரு எழுத்துக்கும் ராசிக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அதிர்ஷ்ட எண் நிலையானதாக இருந்தாலும், ராசிகளின் அதிர்ஷ்ட எண்கள் கிரகங்களின் இயக்கத்துடன் மாறுகின்றன. 2022-ல் ஒவ்வொரு ராசிக்கும் என்ன அதிர்ஷ்ட எண்கள் இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lucky Numbers For All Zodiac Signs in 2022 in Tamil

Read to know your lucky numbers for 2022 as per numerology.
Desktop Bottom Promotion