For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ராசிக்கும் கிரேக்க கடவுள்களுக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா?

கிரேக்கர்களின் நம்பிக்கை படி நமது ஒவ்வொரு ராசியும் ஒரு நட்சத்திரத்தால் ஆளப்பட்டதாகவும், அவை ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வானத்தில் தெரியும் என்று கூறுகின்றனர்.

|

உலகம் முழுவதும் பல்வேறு வகையான ஜோதிட முறைகளும், சின்னங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அனைத்து கலாச்சாரத்திலும் மொத்தம் 12 ராசிகள்தான் இருந்தன. நாம் பின்பற்றும் ஜோதிட முறையை போலவே துல்லியமான ஜோதிட முறையைத்தான் கிரேக்கர்களும் பயன்படுத்தி வந்தனர். கிரேக்கர்களின் நம்பிக்கை படி நமது ஒவ்வொரு ராசியும் ஒரு நட்சத்திரத்தால் ஆளப்பட்டதாகவும், அவை ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வானத்தில் தெரியும் என்று கூறுகின்றனர்.

Secrets behind the zodiac symbols based on Greek mythology

இந்த ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. இதில் மேலும் சுவாரசியம் என்னவென்றால் ஜோடியாக் என்னும் பெயர் கிரேக்க வார்த்தையான உயிரினங்களின் வட்டம் என்ற சொல்லில் இருந்து வந்தது. இது அனைத்து உயிரினங்களையும் குறிக்கும். இந்த நட்சத்திரங்கள் எப்படி வானத்தில் தோண்றுகிறது என்பதற்கு பின்னால் கதைகள் பல உள்ளது. இந்த பதிவில் ஒவ்வொரு ராசியின் சின்னத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets behind the zodiac symbols based on Greek mythology

Here we talking about the secrets behind the zodiac symbols based on greek mythology.
Desktop Bottom Promotion