Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் யாருக்குமே உண்மையா இருக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எந்தவொரு உறவிற்கும் நேர்மை என்பது மிகவும் முக்கியமானது. நேர்மை இல்லாத எந்த உறவும் நீண்ட காலம் நீடிக்காது. நட்பு, காதல், திருமணம் மற்றும் வியாபாரம் என எதுவாக இருந்தாலும் அந்த உறவில் நேர்மை இருந்தால் மட்டுமே அந்த உறவு உறுதியானதாக இருக்கும். அனைவரிடம் நேர்மை இருந்தாலும் அது எப்போதும் இருக்குமா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.
ஜோதிடத்தில் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை என்று வரும்போது சில ராசிக்காரர்கள் நிலையற்ற தன்மையைக் காட்டலாம். மாற்றத்திற்கான அவர்களின் விருப்பம் முதல் அவர்களின் நிலையற்ற விசுவாசம் வரை, இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் உறவுகளில் நேர்மையை பராமரிக்க கடுமையாக போராடுகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நேர்மை மிகவும் குறைவானவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் மிகவும் கடுமையான ராசிக்காரர்கள், எனவே அவர்கள் மற்றவவர்களை விட அதிக சுயநலமாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் விரும்பியவர்களை வெல்வதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தவுடன், அவர்கள் எளிதில் சலிப்படைந்து விடுவார்கள், எனவே அவர்கள் அடுத்த சாகசத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள், அதனை எப்போதும் அவர்கள் மறைக்க மாட்டார்கள். பொய்யான சத்தியங்கள் மற்றும் போலியான வாக்குறுதிகளை வழங்குவது அவர்களுக்கு இயல்பாகவே வரும். அவர்களின் போலியான நம்பகத்தன்மையை அவர்களால் நீண்ட காலம் பராமரிக்க முடியாது மற்றும் அவர்களின் முகமூடி விரைவில் கழன்றுவிடும்.
துலாம்
இந்த ராசிக்காரர்கள் அனைவரையும் குழப்பக்கூடியவர்கள். அவர்கள் எப்போதும் ஒரு முடிவை எடுப்பார்கள், ஆனால் அதனை முழுமையாக கடைபிடிக்க மாட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கங்களை மறைப்பதில் நிபுணராக இருப்பதாலும், அனைத்திலும் போலியாக இருப்பதாலும், நீங்கள் அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது. அவர்கள் உங்களிடமிருந்து அவர்கள் விரும்புவதைப் பெற்றவுடன், அவர்கள் ஒருபோதும் உங்களுக்காக இருக்க மாட்டார்கள்.
தனுசு
அவர்கள் மீது நீங்கள் அன்பு மழையைப் பொழிந்தாலும், அவர்கள் உண்மையிலேயே தங்கள் தகுதிக்குரிய அன்பைப் பெறவில்லை என்றுதான் அவர்கள் நினைப்பார்ர்கள். அவர்களுக்கு எவ்வளவு அன்பு கொடுத்தாலும் போதாது. அவர்களுக்கு கிடைக்கும் அன்பில் எப்போதும் அதிருப்தியுடன் இருப்பதால், அவர்கள் தங்கள் உறவுக்கு வெளியே கவனத்தைத் தேடுகிறார்கள்.
கும்பம்
அவர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள். யாராலும் அவர்களின் கற்பனைகளுக்குள் பொருந்த முடியாது. அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் உணர்திறன் உடையவர்கள், ஒரு உறவில் நேசிக்கப்படுவதில்லை என்ற அவர்களின் பயம் ஒருபோதும் அவர்களின் உண்மையான சுயத்தை தங்கள் துணையின் முன் வெளிப்படுத்த அனுமதிக்காது.



Click it and Unblock the Notifications
