For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தெரியாத எலுமிச்சை தோலின் அற்புத நன்மைகள்... அதை வைச்சு என்னலாம் பண்ணலாம் தெரியுமா?

தங்கள் வீட்டில் உலாவும் இனிமையான நறுமணத்தை யார் விரும்ப மாட்டார்கள்? எலுமிச்சையின் புதிய மற்றும் சிட்ரஸ் வாசனையை நீங்கள் விரும்பினால், மீதமுள்ள எலுமிச்சை தோலைக் கொண்டு உங்கள் சொந்த DIY நறுமணத்தை உருவாக்கலாம்.

|

எலுமிச்சை நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது நாம் னைவரும் அறிந்த ஒன்றே. விலை குறைவாகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பழமாகவும் இது உள்ளது. எலுமிச்சையை பயன்படுத்திவிட்டு, அதன் தோலை நாம் தூக்கி எறிகிறோம். ஆனால், எலுமிச்சை தோல் உங்களுக்கு பல வகைகளில் பயன்படுகிறது தெரியுமா? நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேக்குகளை செய்ய அவற்றை பயன்படுத்தவும். பானங்கள் மற்றும் கறிகளில் இருந்து இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் வரை, எலுமிச்சை சாறு சமையலறையில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Ways to use leftover lemon peels in tamil

பொதுவாக, எஞ்சியிருக்கும் எலுமிச்சைத் தோல்கள் தூக்கி எறியப்படும், ஆனால் அவை கறைகளை சுத்தம் செய்தல் மற்றும் துர்நாற்றத்தை அகற்றுவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அடுத்த முறை, எலுமிச்சை தோல்களை குப்பையில் போடாதீர்கள், அதற்கு பதிலாக இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஜீனியஸ் லெமன் பீல்ஸ் ஹேக்குகளை செய்ய அவற்றை சேகரிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to use leftover lemon peels in tamil

Here we are talking about the genius ways of using leftover lemon peels in tamil.
Story first published: Wednesday, November 10, 2021, 13:01 [IST]
Desktop Bottom Promotion