For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகளில் ஒன்னு இருந்தாலும் உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!

ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் எடுக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

|

ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் செய்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது உடலுக்கு மிகப்பெரிய எதிரியே நாம் ஆரோக்கியத்தின் மீது காட்டும் அலட்சியம்தான்.

Warning Signs of Poor Health That Should not Be Ignored in Tamil

நாம் அடிக்கடி புறக்கணிக்கும் சில பொதுவான அறிகுறிகள் மிகவும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள் சாதாரணமானதாக தோன்றினாலும் உண்மையில் அவை நமக்கு மிகவும் ஆபத்தானவையாக மாறக்கூடும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs of Poor Health That Should not Be Ignored in Tamil

Check out the signs of poor health that should not be ignored.
Story first published: Wednesday, November 17, 2021, 10:13 [IST]
Desktop Bottom Promotion