For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா?

மாறிவரும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும் பிரச்சினையால் இன்று பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

|

மாறிவரும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும் பிரச்சினையால் இன்று பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். சமூக, உளவியல் மற்றும் பொருளாதார காரணங்களால், இந்தியாவில் மக்கள் தொகையில் 1% க்கும் குறைவானவர்களே இந்த பிரச்சனைக்கு மருத்துவ உதவியை நாடுகின்றனர். 30 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து, விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கிறது.

Proven Ways to Increase Sperm Count and Quality in Tamil

ஒரு மில்லி லிட்டர் விந்துக்கு 15 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் உள்ள ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும். குறைந்த விந்தணு எண்ணிக்கை பொதுவாக ஒலிகோசூஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணு தரத்தில் உள்ள சிக்கல்கள் கருவுறுதலை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும். ஒரு சாதாரண விந்தணுவின் செறிவு ஒரு மில்லிக்கு குறைந்தபட்சம் 20 மில்லியன் ஆகும், மேலும் அதைவிடக் குறைவானது ஆணின் பாலியல் ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இந்தச் சிக்கலைத் தடுக்க, அதன் காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Proven Ways to Increase Sperm Count and Quality in Tamil

Check out the proven ways to boost male fertility and increase sperm count.
Story first published: Monday, December 12, 2022, 10:43 [IST]
Desktop Bottom Promotion