Just In
- 3 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 4 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்களுக்கு 'அந்த' இடத்தில் இரத்தம் வந்தால்... இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்... உடனே டாக்டரை பாருங்க!
பிசிஓஎஸ் என்பது ஒரு ஹார்மோன் நிலை. இதில் கருப்பைகள் அசாதாரண அளவு ஆண்ட்ரோஜன்களை உருவாக்குகின்றன. இவை ஆண் பாலின ஹார்மோன்கள் பொதுவாக சிறிய அளவில் பெண்களில் இருக்கும்
இரத்தத்தைப் பார்ப்பது யாருக்கும் மயக்கத்தையும் முழங்கால்களில் பலவீனத்தையும் ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது உங்களை அதிகம் அச்சம் கொள்ளச் செய்யலாம். அவை என்ன என்று யோசிக்கிறீர்களா? யோனி இரத்தப்போக்குதான். ஆனால், இது நீங்கள் நினைப்பதில்லை... ஆம், இது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் இரத்தப்போக்கு அல்ல. எந்த அறிகுறியும் காட்டாமல் மாதவிடாய்களுக்கு இடையில் ஏற்படும் இரத்தப்போக்கு பற்றிதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது பல காரணங்களால் உங்களுக்கு ஏற்படலாம். சில நேரங்களில் உடலிலிருக்கும் ஆபத்தை குறிக்கலாம்.
நீங்கள் மாதவிடாய் காலத்தில் இல்லாத போதும், உங்கள் யோனியில் இரத்தம் வெளியேறினால், உடனே நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். முதலில் என்னென்ன காரணங்களால் உங்கள் யோனியில் இரத்த போக்கு ஏற்படலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.